Chitrangatha – 24

ஹலோ பிரெண்ட்ஸ்,

உங்க கமெண்ட்ஸ் பார்த்து எனக்குப் பேச்சே வரல…. விருது கிடைக்கணும்னு வாழ்த்துற உங்க அன்பைப் பார்த்து நிஜம்மாவே திகைச்சுப் போயிட்டேன். உங்களோட இந்த அன்பே எனக்கு மிகப்பெரிய விருதுதான். அது எப்போதும் மாறாம இருந்தால் போதும்.

எல்லாரும் காரடையான் நோம்பு கொண்டாடியாச்சா…. நோம்புக் கயிறு கட்டியாச்சா? எனக்கு எங்க வெல்ல அடை? கார அடை?

இந்தப் பகுதில நம்ம மறுபடியும் ப்ளாஷ்பாக் போறோம். இடைவேளைக்கு முன்னே ஜமுனாவோட கழுத்தில் தாலி கட்டின ஜிஷ்ணுவோட வாழ்க்கை என்னாச்சு? இப்ப அப்டேட் படிக்கலாமா… ரெடி, ஸ்டடி, கோ …..

Chitrangatha – 24

(இந்தப் பகுதில ஜிஷ்ணு உங்களைக் கவருவானா? லவ்வபிள் ஆன்ட்டி-ஹீரோன்னு இவனை சொல்லிட்டிங்க… இருந்தாலும் என் மத்த ஹீரோஸ விட பயங்கர பான்ஸ்பா இவனுக்கு… மாதவன், ரிஷி, அரவிந்த், மனோகர், அகில், ப்ரித்வி எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டான்)

அப்டேட்டை படிங்க படிச்சுட்டு நீங்க ரசிச்ச பகுதிகளைப் பற்றிய உங்களோட எண்ணங்களைப் பகிர்ந்துக்கோங்க…

அன்புடன்,
தமிழ் மதுரா.

No Comments
suganthi

hi tamil
super update ,vishnu romba paavam ,kadavulae manathula oruthiya vaichittu athuvum sarayu pola oru thevathaya vaichittu kalyaanam munnadiye aanoda senthu palakina jamunaava eathukollurathu kodumaithan vishnuku

avanoda manatha purinthukollama aval vera puththimathi solluraa engapoi mudiyapogutho

lashmiravi

super ud tamil….aiyo jishnu life ninaikumbothey romba kashtamaa irukku…ellamey avanuku ethiraavey amanjupoiduchu…..sila samayam vithiyoda vilyaattu romba kodumaithaan

vai sri

Hi Tamil
aiyo ennappan jisnuvai ippadi kastapaduthareenga. paavaam avan. sarayuvai vituvitu enna seivan

devi.u

super update ,thank you mam .

ஒரு writer தன் எழுத்தால்,தன் கதாபாத்திரங்கள் வழியே எல்லோரையும் கட்டி போட்டு வைக்கும் திறமை -தனித்துவமானது .அது உங்களுக்கு இருக்கு mam .

ஜிஜ்னு -சரயு காதல் வழியே எங்க எல்லோரையும் கட்டி வைத்திருக்கீங்க .characters வழியே தான் யோசிக்க தோணுது .சரி ,பிழை என்ற பொது சமூக கட்டமைப்புக்குள் வராமல் யோசிக்க வைக்குது .அது ஒரு எழுத்தாளருக்கு கிடைத்த வெற்றி .ராம் superb .

ஜிஜ்னு வுக்கு ஜமுனா ,ராம் மாதிரி ஒரு தோழியாக இருந்திருந்தால் ….ஜிஜ்னு வின் காதலும் …அதிகம் வலி தரா நினைவு பெட்டகத்தின் ஒரு அங்கம் ஆகிருக்குமோ ?

waiting for தி next one

shanthi

hai tamil,
ennapa intha ponnu ivvlo solraan ,ivalukum gowravam than mukiyamaa?ellorum avanai pommai mathiri paarkuraanga…..avan manasai en yaarume paarka mattengiranga??????????????/paavam……………..

thenu23

ஹாய் தமிழ்
ஹய்யோ…. இந்த ஜமுனா ஏன் இப்படி இருக்கா…
அவன்தான் பிடிக்கலை…, ஒதுங்கி போய்டுன்னு சொல்லுறானே…
அப்போ கூட அவளோட குடும்ப கௌரவத்தை தான் பார்க்கிறா….
வேணும் ஜிஷ்ணுவுக்கு….., சும்மா இருந்த சரயு மனசை கெடுதததுக்கு…
இப்போ அவனே நிம்மதியில்லாம தவிக்கிறான்…

இனி ஜமுனா என்ன முடிவு எடுப்பா…..

priyagautham

தமிழ் , ரெண்டு ud க்கும் சேர்த்து …..

magic pen இருக்கா ?உங்க கிட்ட … ud 23 excellent …..

சிண்டு என்னும் அபி என்னும் அபிமன்யு ஜிஷ்ணுவின் மகன் ??
உங்க பேர் selection வெச்சு guess !!

ராம் ,அவள் மீது கொண்ட அன்பு, புரிதல் , சரயு காட்டும் அதே அன்பு படிக்க ரொம்ப நல்லா இருக்கு …… பொற்கொடி அம்மாவிடம் அவள் அவனுக்க பேசுறது அழகு …
அதே போல் சிண்டு விடம் ராம் சொல்லும் சரயு நதி and ரகு நந்தன் வாழ்வும் அருமை ………

ராம் – சொல்லும் வரை ஜிஷ்ணு எந்த அளவு சரவெடி மீது பயித்தியமா இருக்கான் ன்னு புரியல …. கொஞ்சமே பயமா கூட இருக்கு …… அந்த லாஸ்ட் 2 para வும் சூப்பர் ……

இந்த ud … ஜிஷ்ணு மேல் அனுதாபம் பொங்குது எனக்கு….
ஏன் , ஏன் , ன்னு தான் தோணிச்சு….
எல்லோரும் சேர்ந்து அவன் மனசை மிதிச்சு அவங்க ஆசையை நிறைவேற்றி கொண்டார்கள் …..
ஜமுனா – தான் ஸ்ரீ வள்ளியிடம் தோற்க கூடாது ன்னு ஜிஷ்ணுவின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கல….

தமிழ் – கஷ்டங்க உன்னிந்தி வாடு படே பாதனி சூச்தானிக்கி …… எந்துகோ இலா சேசிசுனாறு மீறு …மீ மீதே நா கோபம்…….

Lakshmi Jay

HI Tamil,
Innikki thaan latest 3 updates(22,23 and 24) padichean pa very emotional Jishnu rombha paavam pa jammuna vai pathi yenna sollarathu nnu theriyala pa ippadiyum oru character aa ninaikka thonuthu adutha update eppo pa?

Leave a Reply to vai sri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page