தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 34

சரயுவைப் பெண் பார்க்கும் வைபவத்தன்று, செல்வத்தின் குடும்பத்துடன் நடந்த கைகலப்பில் சம்முவத்துக்கு கையில் அரிவாள் வெட்டு பரிசாகக் கிடைத்தது. சம்முவத்தை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, லச்சுமி எங்கு சென்றாலும் சரயுவையும் கையோடு அழைத்துச் சென்றாள். சரயுவுக்கு…

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33

தாய் சிவகாமியின் படத்துக்கருகே புதிதாக இடம் பிடித்திருந்த தந்தை நெல்லையப்பனின் படத்தை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் சரயு. ‘தெனம் காலேல எந்திரிச்சதும்… அப்பாவுக்கு கஞ்சி தரணும், உடம்பு துடைக்கணும், துணி துவைக்கணும்,…

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 32

  செல்வம் சரயுவின் வீட்டை அடைந்தபோது வீட்டில் யாருமில்லை. சரயு காலைலேயே அவளோட பிரெண்ட்டோட கிளம்பி எங்கேயோ போய்ட்டாளாம். அவ போன ஒரு மணி நேரத்துல நெல்லையப்பனுக்கு மூச்சிரைப்பு அதிகமாக, அவ்வவோட பையன் மோகனரங்கம்…

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31

செல்வம் கிளம்பிப் போன அரைமணியில துவைக்க துணிகளை வேலைக்காரியிடம் எடுத்துப் போட்டாள் சரஸ்வதி. வழக்கமாய் செல்வம் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வான். சட்டையை சலவைக்கு போடுவான். இந்த முறை அவசர சோலியால் துணியை…

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 30

செல்வத்தின் வீட்டில் பணபுழக்கம் தாராளமாகிவிட்டது. புதிதாய் பெரிய டிவி, பிரிட்ஜ், கட்டில், பீரோ, சோபா எல்லாம் அந்த சின்ன வீட்டில் நெருக்கியடித்துக் கொண்டு நிறைந்திருந்தது. நெல்லையப்பனின் மெக்கானிக் கடை செல்வத்தின் வசமானதிலிருந்துதான் இந்தப் பவிசு.…

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29

சரயு நெல்லையப்பனின் கட்டிலுக்குக் கீழேயிருந்த பெட்பானை எடுத்து வெளியே சென்றாள். தனது தகப்பனுக்கே தாயான தோழியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சேர்மக்கனி. தந்தை படுக்கையில் விழுந்ததிலிருந்து சரயுதான் எல்லா வேலையும். கையை சுட்டுக்…

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 28

  குண்டூர், கிருஷ்ணா டெல்டாவிலிருக்கும் வளம் கொழிக்கும் பகுதி. உலகத்தரம் வாய்ந்த மெக்சிகன் மிளகாய்களுக்கு சவால் விடும் தரத்தில் மிளகாய்களை விளைவித்து இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் நகரம். ஆசியாவின் மிகப் பெரிய மிளகாய்…

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 27

சில மாதங்களில் ஜிஷ்ணு அடைந்த உயரம் பிரமிப்பு தருவது. வங்கிக் கடனை மட்டும் நம்பி வியாபாரத்தை விரிவு படுத்தினான். “ஜிஷ்ணு, பேசாம உன் மாமனார் ஆரம்பிச்சுத் தர கம்ப்யூட்டர் கம்பனில போய் தினமும் உட்கார்ந்துட்டு…

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 26

  மறுபடியும் ஜிஷ்ணுவின் அறை முதலிரவு மேக்அப் போட ஆரம்பித்தது. எரிச்சலுடன் அறைக்கதவைத் தாள் போட்டான். ‘நானும் அம்மா உடம்பு சரியாகணும்னு பாத்தா தாலி கட்ட வச்சதுமில்லாம இப்ப முதலிரவாம். முடியாதுன்னு சொன்னா என்ன…

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25

  சத்தமில்லாமல் சில நாட்கள் கழிந்தது. ஜெயசுதா வீட்டுக்கு வந்துவிட்டார். ஜிஷ்ணு அவனது தொழிலை சீர்படுத்தும் வேலையில் முழு மூச்சாக இறங்கினான். செய்முறையில் சில மாற்றங்கள் செய்தான். ஆவக்காய், கோங்குரா தவிர மற்ற வகை…

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 15’

வேப்பம்பூவின் தேன்துளி – 15 நீதிவாசன் வாயிலில் நின்றபடி கைப்பேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தான். இவர்களுக்காகக் காத்திருந்தானா இல்லை பொதுவாக நின்றிருந்தானா தெரியவில்லை… ஆனால், அவனது பார்வை மட்டும் வாயிலில் ஆர்வமாகப் பதிந்து பதிந்து…

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 24

  அன்று சென்னை ஜெயசுதாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலம் என்ற வார்த்தை பானுபாஸ்கரனின் வாயிலிருந்து வரும் வரை பச்சைத் தண்ணீர் கூடப் பல்லில் படாமல் காத்திருந்தான் ஜிஷ்ணு. ஜமுனா காபி டீ…

%d bloggers like this: