Chitrangathaa – 22

chitrangathaa – 22

ஹலோ பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. உங்க கேள்விகள் எல்லாத்தையும் படிச்சேன். அதுக்கு விடைகள் ஒவ்வொண்ணா பார்க்கலாம்.

சரயுவோட அன்பை, காதலை புரிஞ்சுகிட்டிங்க. சின்ன குழந்தை மாதிரி இருக்கு அவ அன்புன்னு சொன்னிங்க. ஜிஷ்ணுவின் அன்பைக் கூர்ந்து கவனிச்சிங்கன்னா அதிலும் சரயு மேல அவனுக்கிருக்கும் கல்மிஷமில்லாத அன்பும், அக்கறையும் சேர்ந்து வெளிப்படும். இவர்களோடது மனம் சார்ந்த காதல், சிறு வயதில் ஆரம்பித்து அவர்கள் நேசம் படிப்படியாய் வளர்ந்துக் காதலா கனிஞ்சிருக்கு. இதில் ஜிஷ்ணு அவளை அக்கரையாத்தான் பார்க்க முடியும். காதல் பார்வைப் பார்த்தால் இதுவரை ஜிஷ்ணு அவள் மேல் செலுத்திய அன்பே கேள்விக்குறியாகி விடும்.

இதுதான் காதல் இப்படித்தான் காதலிருக்கும்னு ஒரு definition காதலுக்குக் கிடையாது என்பது என் கருத்து. சரயு-ஜிஷ்ணு காதல்தான் சிறந்தது அப்படின்னும் சொல்ல மாட்டேன். ஆனால் நீங்கள் ஆச்சிரியத்தோடு பார்க்கும் உலகின் தலை சிறந்த காதலுக்கு எந்த வகையிலும் இந்த அன்பு குறைந்ததில்லைன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு சொல்லுங்களேன்.

உங்களோட மிகப் பெரிய கேள்வி இவ்வளவு அன்பு செலுத்தின இவங்க ஏன் பிரிஞ்சாங்க? அதுக்கான விடைதான் இன்னைக்கு அப்டேட். இந்தப் பகுதியை நிஜம்மாவே வலியோடதான் எழுதினேன். என்னோட எல்லாக் கதைகளிலும் என் கூடவே வந்து எனக்கு தக்க சமயத்தில் ஆலோசனையும் திருந்தங்களையும் சொல்லும் வனிதாவுக்கும் இந்தப் பகுதி திருப்தி (அவங்க என்னோட தோழி மட்டுமில்ல என்னுடைய மிகப் பெரிய விமர்சகர் கூட… ). நன்றி வனிதா.உங்களது நேரத்துக்கும் ஆலோசனைக்கும்.

நான் முன்னாடியே சொன்ன மாதிரி, என் தெலுகைப் படிச்சா… ஆந்திராவில் யாராவது சீத்தலைசாத்தனார் இருந்தா எழுத்தாணியால தலைல குத்திட்டுப் பிராணஹித்தி செய்திருப்பார். நான் என்னதான் வலியோட எழுதினாலும் விஜி சுஷில் கைபட்டு அது தெலுகில் வரும்போது ஜிஷ்ணுவே எனக்கு வேற மாதிரி தெரியுறான். இன்றைய பகுதியில் அவன் பேசினதைக் கேட்டு என் கண்களிலும் நீர். நன்றி விஜி.

சித்ராங்கதா கொஞ்சம் பெரிய கதையாவே வந்துட்டு இருக்கு. உங்களை கதையோட ஒன்ற வைக்க எனக்கு நேரம் தேவைப் பட்டது. இந்தப் பகுதி இடைவேளைன்னு(பகுதி ஒன்றுன்னு கூட நீங்க சொல்லிக்கலாம்) வச்சுக்கலாம். இனிமே மற்ற முடிச்சுகள் அவிழ்க்கப்படும்.

இப்ப சொல்லுங்க…. கதை பிடிச்சிருக்கா? சரயு உங்களைக் கவர்ந்தாளா? விஷ்ணு/ஜிஷ்ணு உங்களைக் கவர்ந்தானா? உங்களோட கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க. கதையின் ஒவ்வொரு அப்டேட்டிலும் என்னோட நேரம் மட்டுமில்லாமல் என் குடும்பத்தோட நேரமும் இருக்கு.ஏன்னா அவர்களுக்குத் தர வேண்டிய நேரத்தைத்தான் உங்களுக்குத் தருகிறேன். நீங்க பதிலுக்கு ஒரு வார்த்தை எழுதினால் நான் போகும் பாதை சரியா தவறா என்று கணிக்க எனக்கு வசதியாய் இருக்கும்.

அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா.

No Comments
priyasree

Will surely leave a comment after reading this part. But for ur comments over here u said this mite be an interval. Please don’t take a long break please come back immediatley. Will be waiting to watch Jishnu and Sarayu with a hppy ending if @ all if its possible

deepa

hi tamil……..
manasu romba kashttama irrukku………. plz don’t take long break……. we want to know more abt sarayu & jishnu……… plz don’t separate them……..
all the best…….

Vidhyakarthi

Hi Madhura,
Plzzzz avungala prikathinga ennaku azhugaiya varuthu pa…romba kashtamaa irruku pothum pa kathai ya konjam relax pannunga pa plzzzzzzz

Vidhya

Porchelvi

:'( :'( :'( :'( :'(

suganthi

hi tamil
so ellam mudinchiruchi pola romba varuthama irukkupa ippadi aakidichi avanoda amma avaloda appa rendu perum oru nerathilaya hospital poganum fairy tail mathiri nalla mudivunu sonnavanukku ippadi oru vali eppadi thanginano eppothan naanga maaruvomo intha emotional black mail siratha vittu
kastamana nerathilayum sarayu solluvathu (antha red lines) super manatha thuduthu ivvalavulayum selvam pannari payal pannuvathu panamarathula katty vaithu pachi panamattayala sema saathu kodukkanum

next ud ku waiting mathu dear seekiram vaanga

suganthi

devi.u

நன்றி mam உங்களின் குடும்பத்திற்கு என செலவிடும் நேரத்தை எங்களுக்கு ஒதுக்கியமைக்கு .

சரயுவின் வரிகள் நூத்துக்கு நூறு உண்மை .

நீங்கள் சொல்வது போல் ,காதலில் -சிறந்த காதல் ,worst என்று எதுவும் இல்லை தான் .

கண்ணீர் துளிர்த்தது என்னவோ உண்மை .

நாம் நினைக்கும் எல்லாமே நடந்தால் ,தெய்வம் எதற்கு என்ற வரிகள் தான் நினைவுக்கு வருது .

இனிமேல் ஜிஜ்னுவும் ,சரயுவும் (இப்போதைய ராம் ,ஜமுனா இவர்கள் உடன் ) இவை போல = இணைய முடியா இணை கோடுகளா அல்லது இருகோடுகளில் – – இவை போல ஒரு கோட்டின் முடிவில் ,தொடங்கும் மறு கோடா என அறிய காத்திருக்கிறேன் .

உங்களின் பணிகளை முடித்து விட்டு வாருங்கள் .
காத்திருக்கிறோம் .ஆனால் ,ரெம்ப காலம் ஆக்க வேணாமே ,ப்ளீஸ் .

thank you once again ,have a nice day

shanthi.

hai tamil,
ayyo arayuvin vaarthaikaga ammavin kadaisi asaikaga jishnu kalyaanam senjukittanaa?jisnu ammaku unmaiyileye udal nilai sari illaiyaa?nadagamaa?ini selvam tavaraga toduvadai sarayu unarvaalaa?sammuvam solvathu puriyumaa?ore adaravaana appavin kadaisi asaiyum kalyanam thane?romba kanam en idayam taangalai.

Bhavani

Hai.
Very heart touching.
both jishnu and Sarayu ‘s love r very pure.
Ur story going on right path.
Bhavani.

Porchelvi

eee… ஆஹா… வனிதா கடைசில உங்க வேலைதானா இது….!!!! 😛 😛
கோவிச்சுக்காதீங்க வனிதா… கனக்குற மனசை மாத்தறதுக்காக சும்மா காமெடிக்கு ட்ரை பண்ணிகிட்டுருக்கேன்..…!! 🙁
அந்த சுந்தரத் தெலுங்கிற்கு நன்றி விஜி சுஷிலுக்கு… 🙂

priyagautham

Hi Tamil , UD was moving ……
Jamuna thaan Jish in manaivi enru engalukku terindhu irundhaalum Jish -Sarayu endha soolalil pirindhaargal and avanuku kodukapatta nerukadi and Jish andha nerathilum aval vaarthaiyai vazhi kaatiyaaga etru kondu Jamuna vai manandhaan enbathu padika kashtamaaga ulladhu ………JS ku nijamaa ve udambu mudiyala ya illai naadagama ?

Tamil – sema reserach panni irukeenga … hats off … Jishnu nu neenga vecha per ku poruthama azhaga mahabaharadha scenes and Jishnuvin nilai and manasai kortha vidham simply superb esp andha kurukshethra por sonna idam romba nalla irukku ……….

Sarayu – Appa ku udambu mudiyal ennum bothum kooda ,jish thunai irundhaal ava edhayum thaanguvaal enra nilayilum phone vandha podhu jish ai autovil poga solvadhu avanuku arudhalaga advice seivadhu nu kalakitta ……

Selvam ennum kulla nari yai Sarayu adayaalam kaanbala ?

Thanks to Vanitha and Rawalika from us too … Tamil ivanga thaan writer Vanitha ravichandran ??

lashmiravi

ennaala yethukka mudiyala tamil…..neenga sonna maatri ithu thaan kaathalnu kaathali pirithu solla mudiyaathu…..aanaa unmayaana anbu eppadiyum jaikkumnu solluvaanga…..aanaa ivanga anbu ,ivanga nesam thotrathu romba painaa irukku….aanaa saryu soldra vaarthai romba unmai…nammoloda kdamaikali parensku mudichu appuram nammala pathi yosikanum….romba nalla solli irukinga tamil

viji

Very nice Madhura… Oru padathula solluvanga… Kadhal thokaradhu koda kadhalargal manasu vachadhan mudiyum nu… inga kadhal thothu paasam jaichududhu…but thirubavum sarayu, vishnu va meet panarapo andha pain e theriyalaye eppadi…. sekaram andha mudichugala open pannunga madhura…eagerly awaiting.. Pls regular UD kodunga pa.

vai sri

Hi Tamil
Jishnu and Sarayu’s love are pure. thank u for sharing your time for us. Jishnu and Sarayu irundu peraiyum neengal serka matteerkala. Ungal kathaiyin pokkil nuzhaya koodathuthan. annalum kasthamaka iruku. Iradu perin characterisation super. Jishnu and Sarayu romba vekuli. Intha ud Jishnu romba paavam. waiting for you next ud

விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

நன்றி தமிழ் மதுரா

நீங்கள் கூறும் அளவிற்கு என் பங்களிப்பு இல்லை.

உங்கள் படைப்பை நீங்கள் உங்கள் எண்ணோட்டம் போல் படைக்கும் போது ஒரு வாசகியாக அதை வாசித்து ஆனந்திக்கும் நிலை என்னுடையது.
தெரிந்த அளவில் மொழிபெயர்ப்பிற்கு துணை எனினும் உங்கள் கதாபாத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் கூறியபடியே சிதைக்காமல் தரவேண்டும் என்று முயன்று தரும் ஒன்றோ இரண்டோ சம்பாஷணைகள் பெரியதல்ல.

Anitha

Hello Tamil,

Story romba super a iruku ma….. Jishnu and Sarayu are very pleasing to read. It is a self defined special relationship…… It is not friendship, it is not love , it is more than that.

Keep writing.
Anitha.

subharam

Super Tamil. ithuku mel solla yennidem varthai illai.

Sumathi

Hi Tamil

Super story. It is hard to swallow the separation. Very touching and feeling sad. I like the characterisation of sarayu and jishnu. Eager to know the next episode.

Sumi

premaavk

Hi Tamil,

UD really very nice… Every love ends in marriage is not successful…. u explained superb jishnu situation. In a critical situation also both sarayu & jishnu think for others. waiting for next update.

Leave a Reply to lashmiravi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page