ஹாய் பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க. முகநூல், மெயில் மற்றும் என் ப்ளாகின் வாயிலாக உங்களது அன்பு என்னை வந்தடைந்தது. நன்றி.
இந்தப்பதிவில் சித்ராங்கதாவுக்கான அர்த்தத்தை ஜிஷ்ணு உங்களுக்கு சொல்லுவான். ஜிஷ்ணு ஏன் அர்ஜுனனின் வார்ப்பாக இல்லை – என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். அர்ஜுனனின் சில குணங்களையும் பெயரையும் அவனுக்கு சூட்டினாலும் அவனை முழுக்க முழுக்க அர்ஜுனனாகவே படைக்க எனக்கு விருப்பமில்லை.
இப்போது பதிவுக்கு செல்லலாமா
அன்புடன்
தமிழ் மதுரா

deepamohan
Wow!!!!!! Tamil chanceless …….. super ud. Now only I know abt the meaning of the story tittle. Eagerly waiting for or next ud. Plz come back soon 🙂