ஹலோ பிரெண்ட்ஸ்,
உங்க எல்லாரோட கமெண்ட்ஸ்-ம் பார்த்தேன். மிக்க நன்றி… முதலிலே சொன்னது மாதிரி இந்தக் கதைக்கு நீங்க அளிக்கும் வரவேற்பு என்னோட பொறுப்பை இன்னமும் அதிகப்படுத்துது.
இப்ப சரயு – ஜிஷ்ணு பிரிவை ஓரளவு டைஜெஸ்ட் பண்ணிருப்பிங்கன்னு நினைக்கிறேன். இன்னமும் மெயிலிலும், முகநூலிலும் ‘ஏன் பிரிச்ச’-ன்னு வித விதமா கேள்வி கேக்குறிங்க. நான் கதை ஆரம்பிக்கும் போது ஜிஷ்ணுவை அறிமுகப் படுத்தும் முன்னரே அவன் பெண் சந்தனாவைத் தான் அறிமுகப்படுத்தினேன். அதையும் மீறி அவர்கள் காதல் உங்களை பாதிச்சிருக்கு.
இனி முடிச்சுக்களை அவிழ்க்க ஆரம்பிப்போமா….
(இந்தப் பகுதியில் பேக் க்ரௌண்ட்டில் இருக்கும் படம் மணிப்பூர் இளவரசி சித்ராங்கதாவுடையது)
அன்புடன்,
தமிழ் மதுரா

anuja
Tamil
update nice pa, Ram ta ellaamae share pannikkittaa. avanum azhagaa eduthu sollittaan, Sarayu manathum puriyuthu…. ithil paavam Jhisnu thaan,… ini???