No Comments
Naamagiri Venkat

naan pai, pisasu namupupaval. ek kathai muluvathum Anbu mattume Adithalam kondathu. Athikama nesikkum kanavan thannai vittu senru vidukiran, Than iranthathey theyriyamal than kanavanaiye ninaikkum Athma. Nijamana Anbu thannudaiya valimaiyai kattividum. thannai athikam nesikkum manaivi iranthuvittal enru arintha kanavan than uyir neethu than manaiviyodu seruvathuthan kathai.
Anbin Azhththai arinthapin ,En kankal paniththana.

Tamil Mathura

நன்றி நாமகிரி. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பதினைந்து அத்தியாயங்கள் முடிந்திருக்கிறது. படித்துவிட்டு உங்களது எண்ணத்தை சொன்னால் மகிழ்வேன்.

Naamagiri Venkat

kandippaka padikkiren. eppadi link koduppadhu enre theyriya villai.

    Tamil Mathura

    எனது போஸ்ட்டில் அண்டர்லைன் செய்யபட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும். கதைக்கான கலாமியோவுக்கு இட்டு செல்லும். பேக்க்ரௌன்ட் படமும் பாடலும் போட்டிருக்கிறேன்.
    உதாரணமாக
    நிலவு ஒரு பெண்ணாகி – 15
    இந்தத் தலைப்பில் இதே பெயரில் அண்டர்லைன் செய்யபட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Leave a Reply to Naamagiri Venkat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page