அன்புள்ள பங்காரம்ஸ்
2025 என்னையும் சேர்த்து நம்மில் பலருக்கு பல மகிழ்ச்சியான தருணங்களை தந்ததோட அவ்வப்போது பிபியையும் எகிற வச்சிருக்கும். எது எப்படி இருந்தாலும் சில தினங்களில் புது வருடம் பிறக்கப் போகிறது. சிரிப்புடன் 2025க்கு விடை கொடுத்துவிட்டு, 2026ஆம் வருடத்தை அன்புடன் வரவேற்கத் தயாராகலாமா? சூப்பர் பாஸ்ட்டா அப்டேட் தந்து இந்தக் கதையை முடிக்கணும்னு நினைச்சிருக்கேன். நீங்களும் படிச்சுட்டு சப்போர்ட் செய்வீர்களா? செய்வீர்களா?
அன்புடன்,
தமிழ் மதுரா


Kamakshi hariharan
Super,🥰 waiting ❤️