Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Tag: Romance

யாரோ இவன் என் காதலன் – 17

அத்தியாயம் – 17   வினோத்தை பின் மண்டையில் தாக்கியவன் மருந்தையும் கொடுத்து மயக்கமடைய வைத்திருந்தான். அதனால் அவனிடமிருந்து கிடைத்த தகவல் ஒன்று கூட ப்ரோஜனப் படவில்லை. ரவியின் அறையில் காற்றில் மயக்க மருந்து கலந்து அவனையறியாமல் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான். அவனே […]

யாரோ இவன் என் காதலன் – 16

அத்தியாயம் – 16   “பெரியம்மை பத்திக் கேள்விப் பட்டிருக்கியா அஞ்சலி” என்றான் ரவி.   “ஸ்மால் பாக்ஸா பயங்கரமான தொற்று நோய்ன்னு தெரியும். அதனால கோடிக்கணக்கான மக்கள் இறந்துட்டதா படிச்சிருக்கேன். தடுப்பூசி மூலமா உலகம் முழுக்கக் கட்டுப்படுத்தப்பட்ட நோய். அது […]

யாரோ இவன் என் காதலன் – 15

அத்தியாயம் – 15 “வருக… வருக… உங்களைப் பத்தி நிறைய கேள்விப் பட்டிருக்கேன் அஞ்சலி. பயப்படாதிங்க எல்லாம் நல்ல விதமாத்தான்… பாகமதியின் நகரம் அஞ்சலியைப் போன்ற ஒரு  அழகியின் வருகையால் சிறப்புற்றது ” என்று  கண்கவரும் ரோஜா மலர்களால் செய்த மலர்செண்டை […]

யாரோ இவன் என் காதலன் – 14

அத்தியாயம் – 14 அடுத்த சில மணி நேரத்தில் இருவரும் முயன்று தங்களது உணர்ச்சிகளை உதறிவிட்டு தேவையானவற்றை கவனமாக எடுத்து வைத்தனர். ஒருவர் வேண்டியதை சொல்ல சொல்ல மற்றவர் தன்னிடமிருந்த லிஸ்ட்டை சரி பார்த்தனர்.   “வாண்டு மாமா புத்தகங்கள்”   […]

யாரோ இவன் என் காதலன் – 13

அத்தியாயம் – 13   தனது கையிலிருந்த பென் டிரைவை வெறித்தாள் அஞ்சலி.   “இதுக்கான பாஸ்வேர்ட் உனக்கு மட்டும்தான் தெரியும் அஞ்சலி” என்றான் ஜெய்.   “எனக்கா…”   “ஆமாம்… “   “சுத்த பேத்தல்… இந்த பென் டிரைவை […]

யாரோ இவன் என் காதலன் – 12

அத்தியாயம் – 12   படாரென்று கார்க்கதவை அடித்து சாத்திவிட்டுப் புயல் வேகத்தில் கிளம்பினாலும் அஞ்சலியின்  கண்களில் கண்ணீர் கரை கட்டியது. மனதின் வலி அவளது உடலையும் மூளையையும் தனியே கழட்டிப் போட்டுவிட்டு பிரமை. எதையுமே அவளால் சிந்திக்க முடியவில்லை. கண்ணீர் திரைக்கு மத்தியில் […]

யாரோ இவன் என் காதலன் – 11

அத்தியாயம் – 11   போட்டோ ஸ்டுடியோவில் புகைப்படத்தை பெரிது படுத்தத் தந்தார்கள். பெரிது படுத்திய படத்தைக்  காத்திருந்து வாங்கிப் பார்த்தான். அந்தக் காரின் எண்கள் அரைகுறையாகத் தெரிந்தது. முழு நம்பர்பிளேட்டை வாசிக்க முடியவில்லை.   அதை அப்படியே வாட்ஸ் அப்பில் […]

யாரோ இவன் என் காதலன் – 10

அத்தியாயம் – 10 ஜெய்ஷங்கர் அந்தப் புத்தக அறையை நோட்டமிட்டான். புத்தக அலமாரிக்கு அருகே இருந்த இருக்கைகளும், கோப்புக்களும் அது நூலகம் மட்டுமின்றி தனசேகரின் அலுவலக அறையும் கூட என்பதை உணர்த்தியது. சற்று முன் நடந்த உரையாடல் அவன் நினைவில் வந்து போனது.   […]

யாரோ இவன் என் காதலன் – 9

அத்தியாயம் – 9   சென்னையை நெருங்கும் சமயம் “அப்பறம் உன் நிஜமான வேலையைப் பத்தி எப்ப சொல்லப் போற ஜெய்”   “நான் முன்னாடியே சொன்னேனே”   “ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் கூட செக்யூரிட்டி டீம், போலிஸ் எல்லாரும் நெருக்கமா […]

யாரோ இவன் என் காதலன் – 8

அத்தியாயம் – 8 காலை அவளைக் கண்களை சுருக்கி சுருக்கி நம்ப முடியாதது போல  பார்த்தான் ஜெய்.   “நிஜம்தானா… நான் காணுறது கனவில்லையே”   அவனைத் தள்ளி நிறுத்தி வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் என்று முதல் நாள் செய்த […]

யாரோ இவன் என் காதலன் – 7

அத்தியாயம் – 7 ஜெய் காண்பித்த புகைப்படத்தில் அவளது தந்தை மட்டும் தனியாக நின்றுக் கொண்டிருந்தார். அவரது கண்கள் ஏதோ ஒரு பயங்கரத்தைக் கண்டதை போல திகிலைக் காட்டின.   “ஏன்  உங்கப்பா கண்ணு இப்படி நிலைகுத்தியிருக்கு. மிருகம் ஏதாவது பக்கத்தில் […]

யாரோ இவன் என் காதலன் – 6

அத்தியாயம் – 6 அஞ்சலிக்கு விழிப்பு தட்டியபோது தலையெல்லாம் கனத்தது. மெலிதாகக் கண்ணைத் திறந்தாள் வெளிச்சத்துக்குக் கூசிய கண்கள் பின்னர் இயல்புக்கு வந்தது. தலை விண்னென்று வலியால் தெறித்தது. கைகளால் தொட்டுப் பார்த்தபோது தலையில் பெரிய கட்டு ஒன்று போடப்பட்டிருந்ததை உணர்ந்தாள். […]

யாரோ இவன் என் காதலன் – 5

அத்தியாயம் – 5   அந்த வாரக் கடைசியில்  பெங்களூரின் பிரசித்தி பெற்ற டிராஃபிக் ஜாமில் சிக்கிக் கொண்டனர் ஜெய்யும் அஞ்சலியும்.   “நீ இவ்வளவு சீக்கிரம் என் கூட வெளிய வருவன்னு நினைக்கவேயில்லை” அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்னான்.   […]

யாரோ இவன் என் காதலன் – 4

அத்தியாயம் – 4 விடிந்துவிட்டதைத் தெரிவித்த பறவைகளின் கீச்சுக்குரலைக் கேட்டபடி கண்விழித்தாள் அஞ்சலி. முதல் நாள் நடந்த சம்பவமே நினைவுக்கு வரவில்லை அஞ்சலிக்கு. காலை எழுந்ததும் சோம்பலாய் படுக்கையில் புரள்வதைப் போன்றதொரு இன்பம்… மிக மிக அருமையான உணவின் நறுமணம் வேறு […]

யாரோ இவன் என் காதலன் – 3

அத்தியாயம் – 3 “என்னது?” காதில் விழுந்தது உண்மையா பொய்யா என்று நம்ப முடியாமல் திகைத்தவளிடம் திரும்பவும் அதே கேள்வியை வேறு வார்த்தைகளால் கேட்டான். “உன் ஷிப்ட் எப்ப முடியுது. நீ எந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போனா சந்தோஷப்படுவ” அவ்வப்போது பட்டிக்காட்டான் […]

யாரோ இவன் என் காதலன் – 2

அத்தியாயம் – 2 தனது கவலைகளைப் புறம் தள்ளியபடி அஞ்சலி வேலைகளைப் பார்க்க விரைந்தாள். உணவகத்தில் கூட்டம் அதிகம் மாயாவும் மற்ற பணியாளர்களுக்கும் கண்டிப்பாக உதவி தேவை. எதிர்பட்ட  வாடிக்கையாளர்களிடம் புன்னகைத்தாள். முன்பே அறிமுகமானவர்களிடம்  நலம் விசாரித்தாள். குழந்தைகளுக்கு உணவோடு சேர்த்து […]