Skip to content
Advertisements

Month: June 2017

உள்ளம் குழையுதடி கிளியே – 19

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு இதில் சரத்துக்கும் அவன் தாய் தெய்வானைக்கும் இடைவேளை விழுந்த காரணத்தை சொல்லியிருக்கிறேன். இதற்குக் காரணம் சரத்தா, தெய்வானையா இல்லை நம்ம […]

How to guide

How to guide நல்ல ஆவியை  பழி வாங்கும் பிசாசாக்குவது எப்படி நானும்  ரூபாவும் அந்த வீட்டை சுற்றியிருந்த தாழ்வாரத்தில் அமைதியாக சீட்டுக்கட்டுக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த வீடு சற்று பழங்கால வீடுதான். பராமரிப்பு சுத்தமாக இல்லை. அவ்வளவு பெரிய வீட்டையும் […]

ஒண்ணுமே புரியல உலகத்துல

ஒண்ணுமே புரியல உலகத்திலே… என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது ஒண்ணுமே புரியல உலகத்திலே… நில்லுங்க நில்லுங்க வயசான கிழவி என்னமோ உளறுதுன்னு நினைச்சுகிட்டு பேஜை க்ளோஸ் பண்ணிட்டு போயிடாதிங்க. உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும். ஏன்னா இன்னைக்கு நான் எதிர்கொள்ளுற பிரச்சனைகளை நாளைக்கு […]

உள்ளம் குழையுதடி கிளியே – 18

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சென்ற பகுதியில் கிறிஸ்டி சரத்திடம் ஒரு கேள்வி கேட்டாள். அதற்கு சரத் விடை கண்டுபிடித்தானா என்பதை இந்தப் பகுதியில் காணலாம். உள்ளம் குழையுதடி கிளியே – 18 […]

உள்ளம் குழையுதடி கிளியே – 17

ஹாய் பிரெண்ட்ஸ், உங்க அன்பான கமெண்ட்ஸ் பார்த்தேன். நன்றி நன்றி நன்றி. சின்னையன் – விபிஆர் கமெண்ட்ஸ்கு முன்… பின்…. நன்றி விபிஆர்…. வால்டரை ரொம்பவே ரசிச்சோம் :-). இனி சிரிப்புடன் அடுத்த பதிவுக்கு செல்லலாம். உள்ளம் குழையுதடி கிளியே – […]

உள்ளம் குழையுதடி கிளியே – 16

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வரவேற்பு அளித்த தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். உள்ளம் குழையுதடி கிளியே – 16 அன்புடன், தமிழ் மதுரா

வில்லா 666

  குயில் கொஞ்சும், மரங்கள் அடர்ந்த பாதையில் நடப்பதே சுகானுபவமாக இருந்தது டயானாவுக்கு. எள் விழுந்தால் எண்ணெயாகும் அளவுக்கு ஜன நெருக்கடி மிகுந்த இந்த மாநகருக்கு அருகே  இப்படி பசுமையான சோலைகள் நிறைந்த குடியிருப்பா… பணத்தால் எதையும் வாங்கலாம்….  நீண்ட முயற்சிக்குப் […]

Rosei Kajan

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! என் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எனக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!

Amuthas4u - Individual Stories

Smile! You’re at the best WordPress.com site ever

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann