பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு வணக்கம் தோழமைகளே, பொன்னியின் செல்வன் இத்தனை பாகமா என்று மலைத்து படிப்பதைத் தள்ளிப் போட்டிருப்பவர்களுக்கும், ஒரு ரிவிஷன் பண்ணனும் என்று ஆசைப் படுபவர்களுக்கும் இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும். இத்தகைய அருமையானதொரு நூலைத் தந்த தேமொழி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். […] Tamil Madhura June 23, 2018 Leave a Comment