ஹாய் பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கு நன்றி. விஷ்ணுவுக்கு விருப்பத்தோடு சப்போர்ட் பண்ணும் நீங்க சரயு தந்த தண்டனையையும் மறுக்கல.
இந்தக் கதையை ஆரம்பிக்கும் போதே நான் சொல்லியிருந்தேன். சித்ரங்கதாவில் நாம் கதாபாத்திரங்களுடன் சேர்ந்தே பயணிப்போம்ன்னு. என்னுடன் சேர்ந்து நீங்களும் ஒரே அலைவரிசையில் சிந்தித்து, மிகச் சரியாய் ட்ராவல் செய்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. வழக்கம்போல் தங்களது கருத்துக்களால் என் எழுத்துக்களை செப்பனிடும் வாசக வாசகிகளுக்கு நன்றி.
இப்ப இன்றைய பகுதியைப் பார்க்கலாமா?
விரைவாக பதிவுகளைத் தரவேண்டும் என்ற ஆவலில் மூன்று பகுதிகளைத் தந்திருக்கிறேன். மூன்றுக்கும் தனித் தனியாக கமெண்ட்ஸ் தந்தால் மகிழ்வேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா

Siva
Hi Tamil,
Naan than innikku first-a? Idho padichittu varen…. Three episodes vera… BONANZA !!