Chitrangatha – 46

ஹலோ பிரெண்ட்ஸ்,

நேத்து நான் கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன். வெகு சீக்கிரம் அடுத்த பகுதியை உங்களுக்குத் தர வந்துட்டேன். இந்த பகுதியில் நீங்க ஆவலோட எதிர்பார்த்த ராம்-ஜிஷ்ணு மீட்டிங் இருக்கு. சஸ்பென்ஸ் உடையும் நேரம் வந்தாச்சு.

எப்படி இருக்கு. நீங்க எதிர்பார்த்த எபக்ட் இருக்கான்னு ஒரு வார்த்தை எழுதுங்க

Chitrangatha – 46

அன்புடன்,

தமிழ் மதுரா.

No Comments
Anitha.

nuu bangaram………..happa ippa than manasu light a iruku…..ini ellam subamae

anuja

Tamil
Wow anu gundu thaan Ram aa??? Manasu lesaaguthu….. Knot avizhnthu vittathu,…. Ini subam thaanae!!!.

anuja

Tamil
Ennaala vaarthaigal ai korththu ezhutha mudiyalai , antha alavukku manasu nirainthu, enna ezhutha nu theriyalai ,…simply superb,…

Intha update patri relax panna enakku konjam thanimai vaendum, ippo en kangalil neer……

Seekkiram adutha update oda vaanga.

Athai. Maganae published aanathukku ennoda vaazhthukkal …..

marcelinemalathi

ஹாய் தமிழ்,

இந்த அத்தியாயம் படிச்ச போது தான், அதிலும் கடைசியா ராம் தான் அணுகுண்டு என்று தெரிந்த போது நான் அழுதுகிட்டே சீரிச்சேன். எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா தமிழ். சூப்பர் அப்டேட் தமிழ். இனி முடிவு எப்படி இருந்தாலும் ஓகே போல தோணுது.

geethaparani

super update tamil.இப்போ தான் நிம்மதியா இருக்கு.

Porchelvi

அருமையா, அழகா எல்லாரையும் மகிழ்விக்கற மாதிரி சத்தமே இல்லாம ஒரு அணுகுண்டு வெடிக்க வைக்க உங்களால்தான் முடியும் மதுரா…. really enjoyed this one…
♡♡♡♡♡♡♡♡♡…

shanthi

ஹாய் தமிழ் ,
ஆஹா சூப்பர் எபி …….
அபியை பார்த்தவுடன் சரயுவின் மறுவுருவாக தெரிவதும் ,சரயுவின் அன்பையும் பார்த்து திகைசிடான் ……
ராமை பார்த்து ப்ளாக்&வைட் கூட்டனியை என்னால் பார்க்கமுடியாது என்பதும் ,அதற்கு சரயு தான் பார்த்த கணக்கை சொல்வதும் அற்புதம் &காமெடி ………

சோ அணுகுண்டு தான் ராம் ……அப்போ அபி யார் ?தான் பெரிய ஜொள்ளுனு ,பெண்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியும்னு சொல்வது பழைய விஷ்ணு தலைகாட்டுறான் .

Siva

Hi Tamil,
WOW !!!

everything else eclipsed by the fact that Ram is Anugundu !!! Edhir parkkave illai !! Much awaited suspense broken as an unexpectedly pleasant, HAPPY surprise !!!

Ha !! SUPERB, Tamil !!!

Alright, on this one, Abi takes the cake, steals the show !! He is so sweet, lovely, PRECIOUS !!

Adhilum Vishnu mel erikkondu, avanukku than echil chocolate oottum idam…. PRICELESS !!

Adhu chocolate-a illamal, pavakkaiya irundhalume, nichayam Vihnukku inichithan irukkum !! 🙂

VERY MUCH WORTH THE WAIT to read this precious episode !! THANK YOU, Tamil.

Phew !! oru emotional roller coaster ride-la koottittu poi, oru vazhiya, pleasant, happy giddiness-oda tharai irakkitteenga, Tamil 🙂

repplyuma

ஹாய் தமிழ் ..சூப்பர் …நான் நினச்சேன் அணுகுண்டு தான் ராமா இருக்கும் என்று …சூப்பர் சூப்பர் ..அப்போ கண்டிப்பா அபி ஜிஷ்ணு பையன் தான் எப்படி என்று சீக்கிரம் சொல்லுங்க …ஜிஷ்ணு சரி கலக்கல் ராம் பார்த்து , சரவெடி reaction பார்த்து …சரயுவும் ஜிஷ்ணுவ போட்டு தாக்கறா …அடுத்த எபி க்கு waiting

suganya

hi tamil…
superbbbbbbbbb update ma..

anugundu dhan RAM !!!!!!!
expect pannavey illa…
sarayu anugundu eppo meet pannanga ?

palaiya Vishnu va ippo dhan parka mudidhu..
very very HAPPY !!

Jasmine

Very Happy to read this update. So abhi is Jishnu’s son! Please explain it soon…….. Waiting for your next update.

Kavi

Oh wow! Nice twist Tamil!! Fantastic!!!

Aduthu Abhi yaarunnu sollidungo 🙂 jishnunu happy moodukku vanthaachu!

Paathai engey inainthathu?

Waiting.

Kavi

Hema

Hi Tamil, thankssssssss

sharadakrishnan

dear Mathura

46 epi kulirchiyana update. Vishnu sarayuvaya kaiyil endhi kaarukul senran…illai avan pankarathai avan vazhkayai kaiyil endhikittan. Vishnu….summa varavillai inda sugam……..naanga ellarum romba unaka sarayu ratchashikitta sandai pottu , thinam thinam azhuthu perumal vendikittu (spl pooja kooda sila per pannirukanga) kadaisiya andha rachasi malaiyirangi manasirangi vanthutta…..naan nethe sonnone. un pankaram unkitta vantuvannu. vanthuta. pathirama pattukaratu ini un poruppu. amma sentiment appa sentiment kuduba sentiment kottai vitudathe. bonus aka un maganveru un saravedimathiriye unaku kidachittan…..enjoy pannu…
anukudu re entry oru hero level ku Mathura update koduthita.. unnalathan kadaike oru twist kidaichiruku. ellar manasilayum pallai vaathute. hope the following epis ellam unarvugalin kalavaiyaga irukumnu ninaikiren.

srijayanthi2013

Tamil, Urrrrrrrrrrrrrrrrrrrrrrrr. ithanai naala comment podaama Ithukku mattum yen intha commentunnu mudiyai pichukonga. Engalai ithanai naala sutha viteenga illai. Kathai mudinchappuramthaan yennu solluven

Jay

premalatha

unexpected twist…nice update…

benzishafeek

haey kadaisiyila anukundu than ram-ma.jishnu ram meeting supr.athuvum ram avanga ammanu ovvoruttharaya paarthu jishnu manasula ninaikurathu arumai.

sindu

super twist… hope the story is going towards a happy ending

Suganthi

Hi tamil
Oh my kadavule anukundaa namma ram
Athum doctor ennappa magic ithu eppadi saravediyum anukundum meet pannanga athum avana eppadi kalyaanam pannindaa sarayu
Ippo innum nalla kulappuringa tamil
Aanaa nihamaalume sema anukundilla namma thalaila pottirukkenga
Suganthi

sri

hi tamil,

ippothaan nimathi,ram yaarunu therinchathuku apuram thaan ,aana ippadiyaa thodarunu poduveena?next update seekiram pls.

Priyagautham

Tamil, wow… That was a sweet surprise….

Hurray ….. Appo saravedi ku innum kalyanam aagala… Vish un wish true aaga poguthu….

Abi – vish interaction and saravedi – Jish pechum top tucker….

UD short and sweet…

Raji

உங்கள அப்படியே இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடுக்கணும்போல இருக்குது மது… சூப்பர் ட்விஸ்ட் ….. ரொம்ம்ம்மம்ப சந்தோஷமா இருக்குது… மிச்சம் பிளாஷ்பேக் அப்புறம் ரெண்டு பேரும் சேர்றத பாக்க ஆவலோட இருக்கேன்… ரொம்ப நன்றி இந்த ஜோடிய மறுபடியும் பிரிக்காம இருக்குறதுக்கு…

vai sri

தமிழ்
இப்போர்த்தன் நிமதியாக இருக்கு. ஒவ்வொரு ud படிக்கும் போதும் பயந்து படிச்சேன். சூப்பர். அப்போ விஷ்ணு, சரவெடி சேருகிறார்கள்.

thenu23

ஹாய் தமிழ்

சூப்பர்பா….
சரயுவின் அக்கறை… ஜிஷ்ணுவின் காதல் …. அவன் தூங்குறான்னு இவ உட்கார்ந்து இருப்பதும்… அவன் கொஞ்சுவதும் ….

ராமை பார்த்ததும் ஜிஷ்ணுவின் ரியாக்க்ஷன் சூப்பர்… அவனோட நிலையை பார்த்து சிரிப்புத்தான் வந்துச்சு… அப்போ குட்டி அபி வந்து சரயுவை கொஞ்சுவதும்…, ஜிஷ்ணுவுடன் ஓட்டிக்கொள்வதும் சூப்பர்..

அதேபோல சரயுவின் உரிமையான பேச்சு…. ஜிஷ்ணுவின் குழப்பம் … அணுகுண்டு தான் ராம்னு தெரிந்ததும் ஆச்சர்யம் … எல்லாமே நல்லா உங்க எழுத்துல ரொம்ப அழகா வந்து இருக்கு…

சீக்கிரம் அடுத்த அப்டேட் போடுங்க தமிழ்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page