ஹலோ பங்காரம்ஸ்,
எப்படி இருக்கிங்க? அப்டேட் கேட்டுத் தொடர்ந்த உங்களது ஆர்வத்தைத் தணிக்கவே இந்த சிறிய அப்டேட். சிறியது என்று நினைத்து விடாதீர்கள் நான் மிகவும் பிடித்து ரசித்து எழுதிய அப்டேட்.
என்னிடம் மிக முன்பே ஒரு தோழி சொல்லியிருந்தார். “ஜிஷ்ணு வாய் திறந்து சொல்றான். ஆனா சரயு இருக்காளே, ஒரு வார்த்தையும் சொல்லாம மனசுக்குள்ளேயே வச்சு அழுத்திக்கும்…”. அவளது அன்பை அவளின் சிறு சிறு செய்கைகள் மூலம் உணரக்கூடிய வல்லமை ஜிஷ்ணுவுக்கும் உங்களுக்கும் மட்டுமே உண்டு.
உங்களோட அழகான ராட்சஸி, விஷ்ணுவின் திமிர்காரி, உணர்ச்சியை வெளியிடா அழுத்தக்காரி வாயைத் திறந்து அவளது விஷ்ணுவின் மேலிருக்கும் அன்பை சொல்லுகிறாள். அந்த வரிகள் எழுதும்போது என் மனம் என்னிடமில்லை. உங்களுக்கு எப்படின்னு என்னிடம் பகிருங்கள்.
அடுத்த பகுதி, வேறென்னவா இருக்கும்… ராம்-ஜிஷ்ணு சந்திப்புதான். விரைவில் தருகிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா.

anuja
Tamil
Sarayu than manathai thiranthu sollittaa, avangaloda love amazing…
Ram Vera vanthuttaan, sarayu avan kitta velippadaiyaaga sollittaa, ini???
Sarayu, jhisnu love Kanneer varavaikkuthu……
Aduthu ram, jhisnu santhippu Kaaga waiting