No Comments
Porchelvi

🙁 🙁 🙁

shanthi

ஹாய் தமிழ் ,
ஹய்யோ ஜிஷ்ணு தன்னை பொறுக்கியா சரயுவிடம் காட்டிட்டான்………..
சரயுவின் சீய் போதும் அவன் உயிரை உலுக்க …………..இனி படிப்பில் கவனம் செலுத்தி அவனை மறப்பாளா சரயு ?இது தான் அப்போதைய கடைசி சந்திப்பா ?

anuja12397

Tamil
Ayyo jhisnu thannai mosamaanavanaa kaattikkittaanae!!,. Paavam sarayu, athai vida paavam Jhisnu…. Avan Mel ulla veruppai padippil seluththi aval marakka ninaippaalaa? Aanaal Jhisnu avan nilai padu mosam…..

Ovvoru update layum thondrum athae question, yaenga ivangalai piricheenga???.

Raji

அய்யய்யோ… ஏன் மது இப்படி பண்றீங்க..
பாவம் ஜிஷ்ணு … அவனுக்கு மனசுக்கு எவ்ளோ சங்கடமா இருக்கும்….
இவன் இப்படி மோசமானவன்னு சரயு நினைச்சுக்கிட்டு இவனோட உதவி வேண்டாமுன்னு சொல்லிட்டான்னா…. 🙁
ராம் இன்ட்ரோ எப்போ..?

subharam

vishnu ……….. Paavam Tamil.

priyagautham

ஹாய் தமிழ் , கச்சிதமா பிளான் பண்ணி ஜிஷ்ணு தன்னை தன் பங்காரத்திடம் இருந்து விலக்கி வைக்கும் காரியங்களை நடத்தி விட்டான் …….

தன்னை வெறுத்து , மறந்து சரவெடி தன் வாழ்கையை நல்ல விதமாய் அமைக்க நினைக்கும் அவன் மனது so ஸ்வீட் …. ஆனா அவனே ,இப்போ ஜெர்மனியில் அவளை துரத்தி கண்டுபிடித்து இருக்கான் என்னும் ராம் இன் கூற்று ??!!!

அனுஜா கேட்கும் அதே கேள்வி தான் தமிழ் ,ஏன் ? why ? எந்துக்கு? க்யோன்?

எல்லோர் காதலும் வெற்றி பெறுவது இல்லைதான் … இது புரிந்தாலுமே ,நீங்க ஜிஷ்ணு- சரவெடியை சித்தரித்து இருக்கும் விதம் மிக அருமை …அவர்கள் வலியை நாங்களும் உங்கள் அழகான எழுத்து மூலம் உணர்ந்து அனுபவிக்கிறோம் ….

devi.u

ஹாய் mam ,thank யு for the update.

ஜிஜ்னுவை வெறுக்க வைக்க அவன் ,எவ்வளவு கடினமாக நடந்து கொள்கிறான் ..ஆனால் ,அப்படி நடந்து கொள்வது அவளை எப்படி காயப்படுத்தும் ,என தெரிந்தே அதை அவன் செய்யுவது காலத்தின் கோலம் தான் .

அவள் நல்லா இருக்கணும் என்ற அவன் நல்ல மனதுக்கு ,என்ன கிடைக்கப்போகுது ???அந்த ஜமுனா என்ற பெண் ,குணம் மாறி அவனுடன் வாழ்வாளா -ஆனால் ,அவள் அப்படியும் இல்லையே .

அடுத்த அப்டேட் யை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் .

sharadakrishnan

dear Mathura
a twist in Vishnu sarayu relationship. day by day Vishnu is taking vishwaroopam in my heart….the man who is longing for real love is totally blocked by the family circumstances is struggling beweeen his heart and soul and the reality of life./ now he played the game to turn sarayu against him…….ana sarayuvuku indha sandekam varalama. sandeka padalama..oru nimidam aval think panniyirukalam……….avalaiye ava santhekapattutale. Vishnu potta valaiyil vizhunthutale. may be Vishnu avakitta sollamaye kilambuduvan…sarayu college il than ram I meet pannuvalo….pakkalam. serthu pirichu meendu serthu picichu ippo kadasiyil jermaniyil sandika vaithu permanenta pirika poriya….
..

vrmagesh

hai friend
sorry to say this

enakku pidikkatha episode

oru ponna verukkarathukku aankal seiyum ore vazhi jishnu seivathu maathi yosikka maatingala”
sarayu naveena yuga nalyibiya naaruba enna oannuva jishnu

kpnjam maathi yosinga boss
unga frienda ippadithaan emathuaveengala
vilakkam solla vaarthai kidaikka villaya

Viji

Paavam sister vishnu… Avan bangaram nu koopdaradhe oru azhagu.. Rombha sogmana episode idhu.. Pls rombha vishnu va damage pannadheenga… Aparam RAM epo varuvar…

sindu

After moving away, why now Jishnu came back????
So Sarayu continued her education… she once said Jishnu educated her for BE…
When Ram will come???
still have doubts regarding who is the father of Abi???

Many questions….

Tamil… definitely Chitrangada will remain as one of your Master Piece…. happa what a story… the past and present is handled so smoothly… Waiting for next episode

Lakshmi Jay

HI Tamil,
Rombha sogamana update pa 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page