Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: கதைகள்

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 07

அழகன் 7 உன்னை காதலிக்கவில்லை என்று பலமுறை எனக்குள் சொல்லிக்கொண்டே.… உனக்குள் தொலைந்து அளவில்லா காதலில் உன்னை அள்ளிக்கொண்டேன்…   சுகந்தனுடன் வீடு வந்து சேர்ந்த சுஹீராவை விசித்திரமாய் பார்த்தார் சுபத்ரா. “இது உனக்கு கல்லூரி நேரம் ஆயிற்றே நீ என்ன […]

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 01

திவான் லொடபட சிங் பகதூர் பூலோக விந்தை நமது சென்னை இராஜதானிக்கு வடக்கில் சுதேச அரசரால் ஆளப்பட்டு வரும் பெரிய சமஸ்தானம் ஒன்று இருக்கிறது. ஊரைச் சொன்னாலும் சொல்லலாம், பெயரை மாத்திரம் சொல்லல் ஆகாது என்பது விவேகிகளால் அநுபவபூர்வமாகக் கண்டு பிடிக்கப் […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 10

இவ்வளவு கனமான சூழலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்தவர்களுக்கு சந்திரன் தான் ரோகிணியின் கணவன் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிலும், அவள் பாவனையைப் பார்த்தால், இன்று தான் கணவனைப் பற்றி தெரிந்து கொள்கிறாள் என்பது திண்ணம். அவளின் நிலையை எண்ணி அனைவரும் வருந்தினார்கள். […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 06

அழகன் 6 கர்வமாய் உன்னை கவர்ந்து உன்னை வீழ்த்திட நினைத்தேன்  நானடி… உன் அளவில்லா திமிரில்  திசைமாறி உன்னில்  தொலைந்திட துடிக்கிறேன் ஏனடி….. அகரன் சுஹீரா நினைவில் இருக்க அதே நேரம் அவளும் அகரன் நினைவில் தான் இருந்தாள், ஆனால் அவனை […]

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10

பாகம் – 10 வெறும் கூடாக என்னை விட்டு சென்றவளே எப்படி இந்த வெற்று உடலோடு வாழ்வேனடி … காற்றெல்லாம் இருக்கும் உன் சுவாசத்தை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து விடு .. சுவாசித்து உயிர் கொள்ளபார்க்கிறேன். பிரணவிற்கு தன் காதில் விழுந்த […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 12 END

என்னுடைய டாம்பீக வாழ்வுக்கு ஏற்ற விதமாக நடந்து கொள்ள சோமு முயன்றதில் அபாரமான செலவு ஏற்பட்டுக் கொண்டே வந்தது. வேலையும் போயிற்று. வேறு வேலைக்குச் செல்லவில்லை. தானே யாரையோ பிடித்து ஒரு மோட்டார் ஏஜென்சி எடுத்தார். அதற்கு பாக்கி இருந்த நகைகள் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 05

அழகன் 5 எதிலும் நிலையான முடிவில் இருப்பவனை நிலை தடுமாற செய்கிறது உன் நினைவுகள் …   கோபமாய் வீட்டினுள்  நுழைந்தவனை புன்னகையுடன்  எதிர்கொண்ட அதிகா “கரண் என்ன இன்று இவ்வளவு நேரம் ஏன் முகமெல்லாம் வாடி உள்ளது,  சூடாய் குடிக்க […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 11

நேரில் பேசிப் பயனில்லை. டெலிபோனில் பேசிப் பயனில்லை. கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் திட்டியும் எதனாலும் பலன் கிடைக்காமற் போயிற்று. ஆனால் சோமுவுக்கு வெகு வேகமாக வளர்ந்து கொழுந்து விட்டெரிந்த தீ அணையுமா? எப்படியேனும் என்னை இணங்கச் செய்ய வேண்டுமென்று கருதி மறுபடியும் […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 10

”யாரது, காந்தாவா?” என்று சோமு ஆச்சரியத்துடன் ஆவலுடன் கேட்டான். ஆமாம் என்று நான் கூறவில்லை. கூறுவானேன். அவருக்குத் தெரியவில்லையா என்ன? ”அடையாளமே தெரியவில்லையே” என்றார் சோமு. அவர்கூடத்தான் மாறியிருந்தார். யார் தான் மாறாமலிருக்கிறார்கள்? எது மாறாது இருக்கிறது. சம்பிரதாயப்படி? ஆகவே, அதற்கும் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 04

அழகன் 4     உன்னை காணவேண்டி வந்தேன் நானடி … கண்டும் காணாமல் என்னை தவிர்த்தாய் ஏனடி …   காலை எழுந்ததும்  தன் காலை கடமைகளை முடித்துக்கொண்டு ட்ராக் பாண்ட் ஒரு ட்.ஷர்ட் அணிந்து  ஜாக்கிங் கிளம்ப தயாரானவன், […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 09

சந்திரனை வேறொரு பெண்ணோடு பார்த்த ரோகிணியின் மனம் அவனை தவறாகவெல்லாம் நினைக்கவில்லை. ‘என்ன இது, இந்த நேரத்தில் ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காம இங்க இருக்காரு… இவருக்கு ஷாப்பிங் வர எல்லாம் நேரம் இருக்குமா? மனுஷனுக்கு பொண்டாட்டியை விட பிரண்ட்ஸ் கூட இருக்கிறது தான் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 03

அழகன் 3     கர்வமாய் உன்னை கவர்ந்து  விழ்த்திட நினைத்தேன் நானடி.. உன் கண் அசைவில் உன்னுள் வீழ்ந்து கிடக்கிறேன் ஏனடி ..   காலை எழும்போதே, அகரன் மனதில் இனம்  புரியாத   புது வித உணர்வு எழுந்தது, அலுவலகம் […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09

அம்மாவுக்கு ஒரு தம்பி உண்டு. சுத்த தத்தாரி. நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலே கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. நான் மிராசுதாரிடம் சிநேகிதமான பிறகு என்னை அண்டினான். அவன் அந்த உலகத்து ஆசாமி. அவன் மூலம் பணம் அனுப்புவேன். அவன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அக்காவின் […]

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 02

அழகன் 2   உன் கோப பார்வையில் என் மனதுள் கனல் வீசுதடி … என் மனம் இதம் தேட உன் குளிர் பார்வையை எதிர்ப்பார்க்குதடி….   சுஹீராவை   சந்தித்தது அதன்பின் நடந்த குழப்பமெல்லாம் அகரன் மனதில் படமாய் ஓட எங்கு […]

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 08

ஒரு இரவு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த சம்பாஷணை வாழ்வு எவ்வளவு வேதனைக் குழியில் விழுந்து விட்டது என்பதைக் காட்டிற்று.   ”விஷயம் விபரீதமாகிவிட்டதே தெரியுமோ” என்று பேச்சை ஆரம்பித்தார் அப்பா.   ”என்ன சொல்லுங்கோ ? என்ன விபரீதம்..” என்று அம்மா […]

கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ -நிறைவுப் பகுதி

என் ஜாகைக்குத் திரும்பியபோது அங்கே மனோகரியின் தகப்பனார் காத்திருந்தார். அவரும் ஒரு அத்தியாயம் தெரிவித்தார்.   பேச்சின் நடுவில் “என் மகளுக்கு நீங்கள் மிகவும் ஒத்தாசையாயிருந்தீர்களாம். டீ வாங்கிக் கொடுத்தீர்களாம். அவள் எனக்கு ஒரே பெண். அதனால்தான், ஒன்றரை லட்சம் ரூபாய் […]