என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – புத்தகம் அறிவிப்பு

அன்புள்ள தோழமைகளுக்கு,

என்னை கொண்டாடப் பிறந்தவளே நாவல் இப்போது கடைகளில் கிடைக்கும். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கதையினை பதிப்பித்த சகோதரர் பாக்கெட் நாவல் அசோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். கடைகளில் வாங்க முடியாதவர்கள் புத்தக விலையுடன் ரூ.30/= (வெளிமாநிலம் ரூ.50/) அனுப்பி பெற்றுக்கொள்ளவும்.தொகை அனுப்ப வேண்டிய எண் 9443868121.

தொகை அனுப்பும்போது மறக்காமல் நாவலின் பெயர், உங்களின் முகவரி,செல் எண் தரவும்.

அன்புடன்,

தமிழ் மதுரா

You cannot copy content of this page