யாரோ இவன் என் காதலன் 2 எபி தான் படிக்க முடிந்தது. மீதி அனைத்தும் ஆடியோ நாவலாகத்தான் உள்ளது. எனக்கு அனைத்து பதிவுகளையும் படிக்க வேண்டும். Please help me
அத்யாயம் – 29 அந்த அதிகாலை வேளையில் சாரதாவின் இல்லத்தில் தன்னைப் பார்க்க வந்த தெய்வானையிடம் என்ன பேசுவது என்று தெரியாமலேயே திகைத்து அமர்ந்திருந்தாள் ஹிமா. அவளருகிலிருந்த இருக்கையில் தெய்வானை. எதிர் இருக்கையில் அமைதியாக அவளையே பார்த்தவண்ணம் சரத். ஊருக்கு சென்ற
Thank you mam
யாரோ இவன் என் காதலன் 2 எபி தான் படிக்க முடிந்தது. மீதி அனைத்தும் ஆடியோ நாவலாகத்தான் உள்ளது. எனக்கு அனைத்து பதிவுகளையும் படிக்க வேண்டும். Please help me
Thanks for your interest @helenjesu. கோடை காலக் காற்றே நாவல் முடிந்ததும் யாரோ இவன் நாவல் பதிவிடுகிறேன்