அமரர் கல்கியின் மாஸ்டர் மெதுவடை சிறுகதையை உங்களுக்காக வாசிப்பவர் ஹஷாஸ்ரீ.
மாஸ்டர் மெதுவடை – Audio story

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 18’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 18’
“ச்சே… இதுவும் நல்லால்ல” அணிந்திருந்த சட்டையைக் கழற்றி விட்டெறிந்தான். தரையில் அனாமத்தாய் கிடந்த ஒரு டசன் சட்டைகளுக்கு நடுவில் அந்த சட்டையும் ஒளிந்துக் கொண்டது. எதற்கு இத்தனை பாடு… இன்று காதம்பரியை சந்திக்கப் போகிறான். ‘டேய் அடங்குடா…. பெங்களூர்லேருந்து வந்து

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’
அத்தியாயம் – 15 அன்று காலையில் நந்தனா எழும்முன்பே ப்ரித்வி கிளம்பிவிட்டிருந்தான். அவன் அதிகாலை கிளம்ப வேண்டியிருந்தால் அவனே எழுந்து கதவை பூட்டிவிட்டு செல்வான். நந்தனா மெதுவாக எழுந்து கல்லூரிக்குக் கிளம்புவாள். காலை யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள்.

உள்ளம் குழையுதடி கிளியே – 21உள்ளம் குழையுதடி கிளியே – 21
அத்தியாயம் – 21 “ நீங்க என்னை அடிச்சுட்டிங்க. உங்க மேல நான் கோபமா இருக்கேன். இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு வரல” என்று தெய்வானையின் இடுப்பில் அமர்ந்து கொண்டு அவரது தோளில் தலைசாய்த்தபடி தன் தாய் ஹிமாவிடம் சொன்னான் துருவ். “ஸாரி