‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்


வணக்கம் தோழமைகளே.

ஒரு சந்தோஷமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன். ‘இனி எந்தன் உயிரும் உனதே’ நாவல் புத்தகமாக வெளிவருகிறது. இதனை சாத்தியமாக்கிய திருமகள் நிலயம் பதிப்பகத்தினருக்கும் எனது கதைகளைப் படித்து இத்தனை நாளும் ஆதரவளித்து வரும் வாசகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. வரும் திங்கள் முதல் புத்தகக் கண்காட்சியில் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்டால்களில் கிடைக்கும்.

THIRUMAGAL NILAYAM STALL NO – 37 & 38

VISA PUBLICATIONS STALL NO – 369 & 370

அன்புடன்,
தமிழ் மதுரா

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.