சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14


குறள் எண் : 182

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை.

விளக்கம்:

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.