சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 11


குறள் எண் : 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

விளக்கம்:

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.