சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 4


குறள் எண் : 921

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.

விளக்கம்:

கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.