ஹாய் பிரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. போன அப்டேட் உங்களை நெகிழ வைத்ததுன்னு உங்க கமெண்ட்ஸ், மெயில் மற்றும் முகநூல் மெசேஜ் மூலம் படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி நன்றி. நான் தனித்தனியா நன்றி சொல்லாம, மொத்தமா ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு
24 அப்பாடி இனிமேல் தொல்லை தரமாட்டான் என்று சுஜி நினைத்தது பொய் என்பதை நிரூபிக்குமாறு கல்லூரிக்கே இவளைத் தேடி வந்து நின்றான் மாதவன். என்ன வேணும் என்று கேட்டால், என் ஐத்த மகதான் வேணும் என்று வம்பிழுத்தான். “சுஜி உன்கிட்ட முக்கியமா