வணக்கம் தோழமைகளே!
இந்த அத்தியாயத்தில் என்னைக் கவர்ந்த வரிகள் உங்களையும் நிச்சயம் கவரும்.
அனுதினமும் என்னையே மறக்கச் செய்த உன் நினைவுகள் பசலையாக என்னை வாட்டிட
இன்றைய அதிகாலை சொப்பனம் என் பிணிதீர்க்கும் மருந்தாய்…
உன்னை எதிர் நோக்கும் ஆவலாய்… என் விழி தேடும் வரமாய்…
அன்புடன்,
தமிழ் மதுரா.