77 – மனதை மாற்றிவிட்டாய் பாட்டி, ஈஸ்வரி, சந்திரா அனைவர்க்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ஈஸ்வரி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அழத்துவங்க அனைவரும் அவரை சமாதானபடுத்தினர். பின் ஆதியும், திவியையும் அழைத்து திருஷ்டி சுற்றி போட்டுவிட்டு பட்டுப்புடவை வேஷ்டி கொடுத்து கட்ட சொல்லி
Vendam rosy inthe santhosh enkitte adi vanga poran,apidi pesurathu,ipo vacha kannu edukama sight adikirathu,ivana ?
ஹா….நல்லா நாலு போடுங்க செல்வா..
நான் ஏனென்றும் கேட்க மாட்டேன்..
நன்றி நன்றி