மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

வணக்கம் பிரெண்ட்ஸ்,

மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக.

திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம்  பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி.  அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ்.

ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில் சிலியா இத்தைகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ராஜ் எப்படி வெளிவருவான் என்ற மலைப்பை அழகாக விடுவித்திருக்கிறார் ஆசிரியர். இந்தக் கதையின் மூலம் தகவல்களைப் பகிர்ந்ததோடு நம்மை சிந்திக்கவும் வைத்த ஆசிரியருக்கு எனது  மனமார்ந்த நன்றிகள்.

படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

அன்புடன்,

தமிழ் மதுரா.

3 thoughts on “மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி”

  1. நல்ல கதை.. யதார்த்தம் நிறைந்த கதை… கண்டிப்பாக ஒரு முறை தான் காதல் வரும் .. நான் சொல்லாமலே அவளோ/அவனோ காதலை உணரவேண்டும் போன்ற அபத்தங்களை சுட்டிக்காட்டியதை பாராட்டியே ஆகவேண்டும். எந்த உறவாக இருந்தாலும் .. அவ்வப்போது பேசி தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்..

    ஆசிரியரின் சிந்தனை தெளிவை அழகான எழுத்து நடையில் காணலாம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானம் – 12மேற்கே செல்லும் விமானம் – 12

ஹாய் பிரெண்ட்ஸ், இந்தக் கதையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ராஜும் சிந்துவும் ஒன்று சேரவேண்டும் என்ற ஆசை நமக்கே தோன்றிவிட்டது. நம்மை ஏமாற்றாமல் ஆசிரியர் சேர்த்து வைப்பார் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை 🙂 இது வரை இந்தக் கதையுடன்

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.

மேற்கே செல்லும் விமானம் – 11மேற்கே செல்லும் விமானம் – 11

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பகுதியில் அன்பின் மிகுதியில் காதலர்கள். அன்பு பிரவாகத்தில் ராஜின் தப்பு அடித்து செல்லப்படுமா? கேள்விக்கு விடை இந்தப் பதிவில் அடுத்த பதிவில் முதல் பகுதி முடிகிறது. வாசகர்கள் இந்தக் கதையைப் பற்றிய தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.