வணக்கம் பிரெண்ட்ஸ்,
இன்றைய பதிவில் சிலியாவுக்கும் ராஜுக்கும் இடையே உள்ள காதலை உணர்ந்த ராஜின் நண்பர்கள். சிலியாவின் பிரிவால் பசலை நோயில் வாடும் ராஜ்.
காதல் கிழக்கை மேற்கு நோக்கியும் மேற்கை கிழக்கு நோக்கியும் திசை திருப்பிவிட்டது. சிலியா போகும் திசையை பாராட்டும் மனது ராஜை நினைத்து பதைப்பதையும் தடுக்க முடியவில்லை. படித்துவிட்டு உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா.
Will Raj change to a typical American???
Ayyo inthe payan mela remba mathipu vachirunthen ipidi pannitane!