வணக்கம் தோழமைகளே,
நமது தளத்தில் தனது ‘வேந்தர் மரபு’ சரித்திரக் கதையின் மூலம் முத்திரை பதிக்க வந்திருக்கும் யாழ்வெண்பா அவர்களை வரவேற்கிறோம்.
முதல் பதிவில் யவன தேசத்தின் வைகாசித் திருவிழாவின் சிறப்புற சொன்னவர் போட்டியின் ஒரு பகுதியாக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் ஈசன் சிலைக்கு யார் அம்பினை எய்து மாலை சூட்டுவார்கள் என்று யவன தேசத்தினருடன் சேர்ந்து நம்மையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறார்.
உங்களின் பார்வைக்கு முதல் பதிவு. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா
யவனம் என்றால் Greece ஆ
Yavana means young nd fast…
ஆரம்பமே அமர்க்களமாக திருவிழாவில் தொடங்கி இருக்கிறது. ஈசன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அருமை.
Thank you kayalvizhi