சுற்றுலா என்றாலே ஐந்து முதல் ஐம்பது வரை அனைவருக்குமே அலாதி ஆனந்தம் தான். அட்டவணை வாழ்க்கையிலிருந்து சிறிது நாட்கள் அத்துவானக் காட்டில் தொலைந்துவிட்டு வந்தாலும், ரீஸ்டார்ட் செய்த கணினியைப்போல உடலும், மனமும் உற்சாகம் கொள்கின்றன. நான் பள்ளிப்படிப்பு பயின்ற காலங்களில், கோடை
Superb!