இராகம்: நாட்டை தாளம்: ஆதி கணபதியே வருவாய் அருள்வாய் (கணபதியே) மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க (கணபதியே) ஏழு சுரங்களில் இன்னிசை பாட எங்கணும் இன்பம் பொங்கியே ஓட தாளமும்
அழகன்11 வெட்டு ஒன்று துண்டு இரண்டென்று சட்டென முடிவெடுத்தவனை இப்படி வெட்கம் கொண்டு சிரிக்கவைத்தாய் ஏனடி.… காலையில் துயில் களைந்து எழும் போதே அகரன் மனது இதுவரை அனுபவிக்காத நிம்மதியில் இருந்தது, சுஹீ என்றுமே தன்னை புரிந்து