ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க? ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் மனம் கவர்ந்த ‘ஓகே என் கள்வனின் மடியில்’ கதை இன்னும் சில நாட்களில் புத்தக வடிவில் உங்கள் கைகளில் தவழ இருக்கிறது. இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய MS Publications-க்கும் பிரியங்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கவர் மாதிரியே கதையும் கலர்புல் அண்ட் ஜாலி லவ் ஸ்டோரி தான். இதுக்கு வந்த விபிஆரின் கமெண்ட்ஸ் செம கலக்கல். இந்தக் கதையை ப்ளாகில்படித்து பின்னூட்டம் இட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. அதே ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

தமிழ் மதுரா.

 

book-1-wrapper-1

8 thoughts on “ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்”

 1. Urmilarajasekar says:

  மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தமிழ் 💐💐💐.
  அட்டை படம் அருமை
  👌

 2. bselva80 says:

  Hey congrates mathura,story supero super a irunthe mathiri book front cover um super pa.

  1. நன்றி செல்வா.

 3. பொன் says:

  வாழ்த்துகள் தமிழ்

  1. நன்றி பொன்ஸ்.

 4. Siva says:

  Tamil,
  Manam niraindha vaazhthukkal. CONGRATULATIONS !!!

  1. நன்றி சிவா.

 5. Siva says:

  Tamil,
  Excellent !!! Hearty congratulations !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.