Skip to content
Advertisements

ஒகே என் கள்வனின் மடியில் – 19

ஹாய் பிரெண்ட்ஸ்,

அனைவருக்கும் என் உளமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்கள். முகநூலில் தோழிகளின் கைவண்ணத்தில் உருவான கொலுவைப் பார்த்தேன். சூப்பர்ப்…. இந்த உலகம் எத்தனை சாபு சிரிலை மிஸ் பண்ணிருக்கு.

சென்ற  பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. வம்சி, விபிஆர் மாதிரியே நானும் அடித்து அடித்து திருத்தி இந்தப் பதிவை எழுதிருக்கேன். படிச்சுட்டு நீங்க மார்க் போடுவிங்களாம்.

ஒகே என் கள்வனின் மடியில் – 19

அன்புடன்,

தமிழ் மதுரா.

Advertisements

26 Comments »

 1. Hai tamil mam,

  I am new to this blog.. but not for your novel.. already i read all your novels. recently on going novel ullam kulayathadi kiliyae. too. ennai kondada piranthavalae.. Manathukul epothu puginthitai.. atthai maganae en atthanae. Unnidam mayangugiraen. i like these novels very very much..
  I want to read your ஒகே என் கள்வனின் மடியில்.. Novel.. can you give me the link please…

 2. Hai madhu baby
  Update tukker
  Dei vamsi unnaku enna problem nee mattum kaila kedacha pichiduven mavane
  Pidichalum pidichirukkunu sollanum
  Pidikalanalum pidichirukkunu sollanuma
  Unniya
  Love la athiradi velai kagathu da dei
  Kate chellam neeyum konjam yosi da
  Pavam kate

 3. ha ha, chance=ye illai, VPR, ungalakku nighar neengalae than
  eppidippaa ippidiyellam yosikkireenga?
  ha ha, super, super,
  ungaloda story=kku mattum illai, ungaloda comments-kkum naan adimaiy than VPR
  we will meet again paa

 4. வம்சி: பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லு
  பிடிக்கலைன்னா(லும்) பிடிச்சிருக்குன்னு சொல்லு

  காதம்பரி: பிடிச்சதை பிடிச்சிருக்குன்னு சொல்லும்போது பிடிக்காததையும் பிடிச்சிருக்குன்னு சொல்லணும்னா பிடிச்சதுக்கும் பிடிக்காததுக்கும் சொல்லற வித்தியாசம் தெரியாம பிடிக்காததை பிடிக்காம பிடிச்சிருக்குன்னு சொல்ல போய் எனக்கு பைத்தியம் பிடிக்காமலேயே பிடிச்சிருக்குன்னு யாராவது நினைச்சிட்டா என்ன செய்ய?

  வம்சி: ?!?!?!?!?!

  காதம்பரி: அடுத்த முறை நீ வர்றதுக்குள்ள என்னோட பிளாட் வாசல் சாவியை மாற்றினா என்ன செய்வ?

  வம்சி: 😦 😦 😦 😦

  காதம்பரி: லாவெண்டர் மிஸ்ட் ரூம் ஸ்பிரேயா? எனக்கு சிங்கம் மார்க் ஊதுபத்தி தான் புடிக்கும்…. டிக்கும்…. க்கும்…. ம்ம்ம்….

  வம்சி: இது வேலைக்கு ஆவாது! பூனாவுக்கு போன அந்த சோனாவ கூப்புடுடா! உம்முன்னு சொன்னா கானா பாட்டோட மானா துள்ளிக்கிட்டு தானா வந்து தேனா அள்ளித்தருவா….

 5. Hei Tamil superb ud paa
  adeai Vamsi, endra voottu ammini, Kadhambari thanga-thai ippidi saiyuchupputtiyae pa
  ha ha, super, ayyo paavam Kate, ippidi yemanthu ponaayae
  but Vamsi than unakku rombavum suitable, as per your dad’s aasaai
  hayyo Tamil, last-la enna pa ippidi oru kundu?
  yaaruppa adhu, ethirpaaratha nerathil, ethipaaratha idathil, irunthu yerpaadugal seiyyurathu?
  Amar-ah? or Kate-yoda brother and anni-ya?
  ayyo,than meethu yevappadum fire ambu-kalai eppidippa Kate thaangi kolluvaal?
  waiting for your next ud, eagerly Madhura dear
  konjam seekkiramagavae vaangappa, very curious-udan waiting pa

 6. Hi mathurt ayyo super ud pa. Vamsi a avlo piduchiruchu. Inthe loose ponna epidi than valiku kondu varathu.so sweet elam vithathilum avana veli paduthurane inthe ponnu purinjikitta than ena elathayum thappa ve artham pannikittu. Ivalo innum ena than panrathu pavam Vamsi.

 7. Superb update Tamil.

  Romba kaakka vaichu Vamsi matter sonnathum Kat mattum illai naangalum cup-chip aagivittom. more than 2 weeks-a Vamsi mattuma Kat-ai kakka vaichan, even Tamil you too made us wait. But next update-lae pottu udaichu irrunthal you might have received many angry comments… Ippa naangalum Kat maathiri cool aagittom….
  Who is following Kat. The person sent by Amar?? What he is going to do?? Kat-Vamsi thaaniya irrukurathai photos ethuvum eduthu vaichu Amar-kku kuduthu irrupano???

  So whatever it is… Vami enna thaan over dominating naalum there is sincerity in his love and he is head over heels in love with Kat… so paavam payapullai avanai accept panniko Kat 🙂

  Waiting for Agni asthra 🙂

 8. ஏய் இவன் பக்கா திருடன் .பிடிசிருக்குன்னா பிடிசிருக்குன்னு சொல்லு பிடிக்கலைன்னா பிடிசிருக்குனு சொல்லு செம ,வேதாளம் தான்……செரி முடிவெடுக்க உன்னை துண்ட போவது யார் ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: