Skip to content
Advertisements

ஒகே என் கள்வனின் மடியில் – 9

ஹலோ பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு வரேவேற்பு, கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இன்றைய பகுதியில் காதம்பரி – வம்சிகிருஷ்ணா இருவருக்கும் வாக்குவாதம் உச்சத்தை எட்டுகிறது. அப்பறம் என்ன.. அதை சொல்லும் பதிவு உங்களுக்காக…

ஓகே என் கள்வனின் மடியில் – 9

அன்புடன்,

தமிழ் மதுரா.

Advertisements

23 Comments »

 1. Hi Madhu mam,
  தாமதமாக comment அளிப்பதற்கு மன்னிக்கவும்.
  செம song selection Madhu mam.. ஏன்மா சோனா, இப்ப தான் அவங்க கொஞ்சம் பொதுவா பேச ஆரம்பிச்சாங்க.. அது உனக்கு பொறுக்கலையா? உன் வேலை பயணிகளுக்கு சேவை செய்றதுதான.. உன் வேலையை நீ செஞ்சதுக்கு இப்படியாமா டமாரம் போடுவ.. பாவம் எங்க கேட். ஏர் ஹோஸ்டஸ் முடிஞ்சா ஏரோப்ளானா மாறி வம்சியை தானே கொண்டு போயிருவா போலயே.. நீ கேட்-அ தூக்கி வெளில வீசிடுவ.. ஏன் இந்த வீண் வேலை உனக்கு..
  Lover boy வம்சி…என்னப்பா இப்படி பண்ணுறியேபா.. இப்ப தான் கேட் பேச ஆரம்பிச்சா..நீயே கெடுத்துகிட்டியே.. அதெப்படி வம்சி சளைக்காமல் சமாளிக்குற.. சோனாவ பியூட்டிங்கற..கேட்-அ பேபிங்கற.. உன்னோட ஈர்ப்பு விதி நியூட்டனோட ஈர்ப்பு விதியையே தூக்கி சாப்ட்ருச்சு வம்சி.. என்ன ஒரு விளக்கம்.. இதுல கேட் கிட்ட சவால் வேற.. இதை நீ தெரிஞ்சு தான் சொல்றியா? நுணல் தன் வாயால் கெட்டுவிட்டது.. இதனால் என்ன விளைவுகளை சந்திக்க போறியோ வம்சி.. எப்படியும் எங்களுக்கு நல்ல ட்ரீட் கிடைக்கும் அடுத்த பதிவுல.. கேட் நல்ல பதிலடி குடுத்த சோனாவுக்கு.. எங்க வந்து யார கிண்டல் பண்ற சோனா..செஞ்சுருவா எங்க கேட்.. அவளே வம்சி ப்ராஜெக்ட் வொர்க்னால மெலிஞ்சுருக்க.. வம்சி…கேட் நினைத்ததை நடத்தியே முடிப்பவள்னு மறந்து தோப்புக்கரணம் போடுறேன்னு அவசரப்பட்டு சொல்லிட்டியே.. வம்சி போடும் தோப்புக்கரணத்தை எண்ண காத்து கொண்டிருக்கிறேன் Madhu mam..
  தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam..

 2. Hei Madura, Vamsi-yoda trick super pa
  ayyo pavam intha gate kadhambari ippidi athil vizhunthuttale?
  vamsi yavathu thoppukaranamavathu hehehe yaarkitta?
  adutha pathivu lovers (vamsi and kathambari) talk polave”
  waiting for next ud madhura

 3. ஹாய் சிஸ்…
  ஹாஹா….செம ud ….. நான் சிரிச்சு, எல்லாரும் என்னை ஒருமாதிரி பார்த்து… ஹஹா ஓகே…. வம்சி சொந்த செலவுல சூனியம் வச்சிக்கபோரார்னு நினைக்கிறேன்…. waiting for next ud….

 4. Hai madhu dear
  Hot update yar
  Dai vamsi kallulimanga unna rendu potta enna summa irunthavala seendi vitu saval accept panna vechi unakku neeye appu vechukitiyedi unnaku stomach burn conform
  intha upla sona villina next up la villan yaro
  Let see

 5. Wow 9 amazing episodes .
  Love Vamsi and Kate .
  Thanks Tamil for this lovely story.
  Eagerly waiting for the further episodes.

 6. Hi Tamil,
  Hilarious ! Enakku sirikkamal irukkave mudiyala. Nice byplay btwn airhostess and Vamsi, netting a biting reaction from Kate. Idhula ippadi oru challenge vera ! 🙂 🙂

  Rendu perum business-i gavanikka porangala, illaiya? 🙂 🙂

  Waiting to see Kate’s move.

 7. ஹாய் மதுரா பாவம் தான் வம்சி …..தெரியாமல் வார்த்தையை விட்டு விட்டானோ ????…நன்றி பதிவிற்கு ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: