கடவுள் அமைத்த மேடை – 16


ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு சிவபாலனின் பிளாஷ்பேக் முடிகிறது. இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் இப்போதாவது மௌனத்தை கலைக்கலாமே?

கடவுள் அமைத்த மேடை -16

கதையில் வந்த பாடல் வரிக்கான லிங்க்

அன்புடன்,

தமிழ் மதுரா

30 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 16”

 1. Marudah says:

  Hi Madura,

  I am Marudah, I like your style of writing and characters that you choose. Nice ending. Many stories you wrote, let the woman decide the fate which I like it the most. Many of my friends (men and women)said they will accept what ever their parents decide. But their parents are not going to live their life. Many did not have the vision what they want in the marriage!!

  1. Thanks very much for the feedback Marudah

 2. cynthia says:

  hai tamil

  story going nicely….siva decision to marry shalu is correct.. both of the persons feelings are nicely given .

  1. nandri Cynthia

 3. vaisri02 says:

  ஹாய் தமிழ்
  அருமையான அழுத்தமான பதிவு. ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க. தப்பு செய்தவர்களே குற்றவுணர்வு இல்லாமல் வாழும் போது தப்பு செய்யாத இவர்கள் ஏன் சேர்ந்து வாழ கூடாது. சிவாவும், ஷாலுவும் சேரட்டும். ஷாலு யோசிக்கட்டும்.

  1. nandri vaisri

 4. devi.u says:

  ஹாய் தமிழ்,

  நர்த்தனாவின் நடிகை வாழ்க்கை அற்புதமாக அமைய என்னென்ன நாடகம் ஆடுகிறாள்????

  போன மானம் போனது தானே.

  கோபத்தில் கையை நீட்டாமல் புத்தனாக இருப்பது, சாதாரண மனிதனால் முடியுமா? ??

  இருவருமே கோபத்தில் செய்த சிறு விசயங்களுக்கு வேண்டி இன்றளவும் வருந்துகின்றனரே.இயல்பாகவே,
  நற்குணம் படைத்தவர்கள் தம் இயல்பிலிருந்து மாறி போய் நடக்கையில் இப்படித்தான் பதறி துடித்து போவர்.

  சாலியை போல நிறைய பெண்கள், மறுமணத்திற்கு மறுகி போய் தான் நிற்கின்றனர்.

  எத்தனையோ பெண்கள் இப்படி வாழ்வை மறுபடி அமைத்து கொள்ள தயங்கி,நின்று விடுகின்றனர்.அதுவும் கையில் குழந்தை இருக்கையில் இன்னும் சிரமமாகவே தான் யோசிப்பர்.
  பழைய வாழ்க்கையின் சுவடுகள் மறு வாழ்விலும் வீசுமேிா என்ற பயம் ஆணை விட பெண்ணுக்குகே அதிகம்.

  ஆணிற்கும்,பெண்ணிற்கும் உடல் தான் வேறு..உணர்வுகள் ஒன்று தான்.அருமை..அருமை தமிழ்.

  எனக்கு மிகவும் பிடித்தவைகளுள் ரயில் சிநேகம் சீரியலின் பாடல் வரிகளும் உண்டு.அருமையான கதை.அருமையான பாடல் தெரிவு.நிழல்கள் ரவி,ராசியின் நடிப்பு அருமையாக இருக்கும்.

  அடுத்த பதிவுக்கு ஆவலாக காத்திருக்கிறேன்.அவள் என்ன முடிவு எடுக்க போகின்றாளோ? ??

  1. nandri Devi

 5. kadavul amaitha mudal medai iruvarukume foundation strong illai. ippo ore enna wave length ulla iru nenjankalai inaika kadavul adutha medaiyai ready pannitar. eruvathum earathathum vaishuvin kaiyi;, hope she will. siva appo vaya thorakama irundhu pazhiyai e\thedikondan. anal ippo adhuku prayachitama mukathuku near vaishu vai ;propose pannitan. well done siva. vaishu unakunu kadavul samayanalluril mudichu pottutarnu ninaikien, narthana geetha rendu perum than ninaichathu nadakanumna enna vena seiya koodiya characters….vaishu idhu unakaga. unakaga oru idhyam oru vazhkai kathiruku. adhai vazhnthuthan [paren……
  Unakenna venum sollu
  Ulagaththai kaatta sollu
  Pudhu idam pudhu megam
  Thaedi povomey.

  Pidiththadhai vaanga sollu
  Veruppadhai neenga sollu
  Pudhu vellam pudhu aaru
  Neendhi paarpomey.

  Iruvarin pagal iravu
  Oru veyil oru nilavu.
  Therindhadhu theriyadhadhu
  Paarkkaporomey.

  Ulagennum paramapadham
  Vilundha pin uyarvu varum
  Ninaiththadhu ninaiyaadhadhu
  Serkkaporomey.

  1. nandri Sharada

 6. sindu says:

  Siva’s wife is a santharpavaathi…. shalus hubby is a doll on the hands of his sister… hope shalu n siva will have a nice life

  1. nandri sindu

 7. Siva says:

  Hi Tamil,
  jet vegathula updates !! Edhir paarkala. Pleasant surprise.

  Good God !! Shalikku ‘kolaikaari’ pattam endraal, Sivavukku ‘kodumaikaran’ pattama? Rendu perukkum nalla porutham 🙂

  Nijamaave respective spouses-aala vanjikkapatta rendu perum, onna serndhu vazhndhu kaatitadanum endra vegamum, onna serndhu, Deepi kuttikku oru kudumba kootai amaithu, andha secure feeling-i tharanum endra aarvamum, rendu perum sandhashoma vaazhanum endra edhirpaarpum ezhugirathu manathil.

  Siva is absolutely right – ivangala vanjithu vittu pona rendu perum, thangalukkaana vazhkaiya amaichikkittu avanga santhoshama irukkurappa, thappe seiyadha indha rendu perum ippadi thanimaiyila vaaduvanen?

  Shaliyin thayakkam puriyudhu, but she needs to think about Deepika – evvalavu naal thaan indha madhiri oru annan-anni soozhalil andha pinju kuzhandhaiyai valara viduvathu? indru avala siru kuzhandhai – onnum vithyasama theriyadhu – but valara, valara, nenjil nichayam yekkam soozhum. Plus, what kind of life would that little child have in this house?

  Sivavukku, Shali ‘yes’ solla vendume endra thavippodu, adutha update-ku waiting…

  1. Nandri Siva

 8. shanthi says:

  அருமையான வாசகம் தமிழ் .வாழ்கையை நரகமாகுனவாங்கலெ நல்லா இருக்காங்க நாம் என் இருக்க கூடாது …………சாலி நீ வாழ்ந்தது ஒரு வாழ்வா ??அன்பான கூ ட்டுக்குள் தயங்காமல் நுழை ………

  1. Nandri Shanthi

 9. suganya says:

  hi tamil..
  nice update..

  narthan,rathna ellam enn jenmangalo..
  aniyayama siva mela pali pottutanga..

  siva-vaishali vazhkai ini aavudhu nalla irukanum…
  vaishali shiva va marriage pannika ok sollanum..

  1. Nandri Suganya

 10. Queen says:

  Hi Tamil
  Heavy but nice update.
  There are so many Narthanas and Sumans in real life.
  வாழ்க்கையில் நொந்த இரு உள்ளங்களும் சேர்ந்து இனிமையாக வாழட்டும் .
  Thanks!! Waiting for the next (sweet) update

  1. Nandri Queen

 11. lakshmi says:

  Nice UD!!!!

  1. Nandri Lakshmi

 12. wow tamil akka nice ud akka ippadiyaa ponnu iruppa narthana maathiri , angitha maathitri ponnunga elllam eppadi ippadi irukaanga athu thaan aachiriyama irukku

  1. Nandri Uma

 13. J KRITHIKA says:

  very nice ud

  1. Nandri Krithika

 14. deva sena says:

  nice update madam romba nallu irunthau
  narthana ippadiyum oru jenmam
  siva vaishu kitta pesarathu romba nalla iruku

  tamil nenga sumanukum narthanavukum kandippa thandanai kudukanum

  1. Nandri Devasena

 15. anuja12397 says:

  Tamil
  Update nice..

  Narthana thaan nadigai enbathai , sontha vaazhkkaiyil nadiththu niroobichittaa, ethu niranthara santhosam nu puriyaamal irunthuttaal..

  Siva, Vaishu ta pesuvathu nallaa irukku, vaishu va think panna vachittaan, Ini enna nadakkum…

  1. Nandri Anuja

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.