கடவுள் அமைத்த மேடை – 2


ஹாய் பிரெண்ட்ஸ்,

முதல் பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு நன்றிகள். சிலர் வோர்ட்பிரஸ் கமெண்ட்ஸ் போட முடியவில்லை என்று தெரிவித்திருந்தீர்கள். இப்போது சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன். இன்று இரண்டாவது பகுதி. இதற்கு நான் பதிவிட நினைத்த பின்னணி இசை சவுண்ட் க்லௌட்டில் மட்டுமே என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இப்போது கதைக்கு செல்வோம். இன்றைய பகுதி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று தெரிவியுங்கள் வாசகர்களே.

கடவுள் அமைத்த மேடை – 2

அன்புடன்,

தமிழ் மதுரா

24 thoughts on “கடவுள் அமைத்த மேடை – 2”

 1. Vidhya Gomathi says:

  Hi tamil mam . This is vidhya frm chennai. I am your fan. The nvl chitrangatha awesome. Tat s my favourite one. Wish u all the best for tis nvl

  1. நன்றி வித்யா. நீங்ளும் சரயு ரசிகையா. சில நாட்களுக்கு முன்தான் தோழி ஒருவர், செல்லம் சரயு அவரை மிகவும் பாதித்ததாக எழுதி இருந்தார்.

 2. hi vaishali entry ayita. Mumbai idli tamilnadu idli mathiri irukatu. very hard. aiyo paavam siva. anyway waiting for the siva vaishu episodes.

  1. நன்றி ஷாரதா. உங்க கமெண்ட்ஸ் முகநூலில் படிச்சேன். போஸ்ட் பண்ண முடியலைன்னு சிலர் என்கிட்டே சொன்னாங்க. இப்ப வோர்ட்பிரஸ் சரியாயிடுச்சுன்னு நினைக்கிறன்.

 3. vaisri02 says:

  Hi Tamil
  ரெண்டு udயும் சூப்பர். சிவா மும்பைக்கு வந்து ரொம்ப கஷ்டப்பட்டுடான். சிவா மும்பைக்கு வந்ததே வைஷாலியை பார்க்கத்தானோ. சிவா ஏன் ரொம்ப இருக்கமாய் இருக்கான்.

  1. நன்றி ஸ்ரீ. சிவா என் இருக்கமாய் இருக்கிறான். சீக்கிரம் பார்க்கலாம்

 4. Vaishnavi says:

  yes yes… neenga sonna maariye pudichu irundudu… so vaishaali dhan heroin ah!!!

  1. நன்றி வைஷ்ணவி. ஆமாம்பா

 5. Siva says:

  Hi Tamil,
  So, heroine arimugam – Vaishali – lovely name. Lovely girl as well endru Siva solvathil irundhu purigiradhu. But, ippo yen ippadi uyirppe illamal endra kelvi kudaigirathu…

  Hmmm… ulcer – can understand – from a young age veli saappadu thaan – so, naturally. Ranga thaan meendum – comes up with a solution. But, indha paying guest arrangement otthu varumannu yosichittu irundha Siva, Senthil veetula thadaalnu advance thooki kodutha udane – poor Ranga – mayakkam varadha kurai thaan… enakkum thaan 🙂

  So, Siva – Vaishali – edho past irukku. Waiting to see what’s what.. who’s who 🙂

  1. நன்றி சிவா. வைஷாலி எனக்கும் பிடித்த பெயர். சிவபாலன் வைஷாலி இவர்களுக்குள் என்ன என்பதை விரைவில் சொல்கிறேன்.

 6. vennilad says:

  nice update Tamil.
  வைஷாலியை பார்த்தவுடன் அங்கு தங்க சம்மதிக்கிறானா சிவா.
  வைஷாலி சிவாவை கவனிக்கவில்லையா அல்லது தெரியவில்லையா?

  1. நன்றி வெண்ணிலா. உங்கள் கேள்விக்கு விடை விரைவில்

 7. shubaram says:

  Interesting Update tamil, waiting for next update

  1. Thanks Suba. Posted

 8. vijivenkat says:

  hi tamil…
  nice update ma..

  1. நன்றி விஜி.

 9. Tamil,
  Vaishali thaan heroin-na? Avalukku kuzhnthai irukkum pola theriuthey. Sivakku vaisuvai yerganavey therinthu irukku.

  1. நன்றி மெர்சிலின். ஆமாம்பா சிவாவுக்கு அவளை ஏற்கனவே தெரியும்.

 10. shanthi says:

  hai tamil ,
  thullum vaiss ippo soga sirpamaai …………sendilai paarthaal suyanala pisaasu pol irukku……….

  1. நன்றி சாந்தி. செந்தில் சோனா பத்தின உங்க கணிப்பு சரியா? விரைவில்

 11. anuja12397 says:

  Tamil
  Update Romba Nallaa irukku,..
  Heroine Vaishu vaa, ???
  Siva Normal kudumbaththu payyan pola,… Ranga oda Idea ku Muthal la No sonnavar , apparamaa Daily saappidum Idly oda SUVAIYIL payanthu OK sollittaar..
  Vaishu veettukku Paying Guest aa poraanga,.. Sona, Senthil Konjam appadi , ippadi thaan pola, Mostly Sona, aanaal avan amma eppadi nu theriyalai…
  appo Vaishu patri therinthu irukku, avaloda dullness ku reason theriyanum nu Sir ku yaen Kavalai ???? ennavo irukku,…. hmmm paarkkalaam…

  1. நன்றி அனுஜா. இட்லி நல்ல உணவுதான் ஆனால் மூன்று வேளையும் அதை மட்டுமே சாப்பிடுறது கஷ்டம்தான்.

 12. suganya says:

  hi tamil…
  nice update ma..

  food serama siva romba kasta padraan..
  vaishali ah siva ku munnadiye theriyuma !!
  vaishu yen romba dull ah irukra ?

  1. நன்றி சுகன்யா. வைஷாலி சிவா சந்திப்பு பற்றி விரைவில் சொல்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.