வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்

வணக்கம் பிரெண்ட்ஸ்,

உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல்   ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி  பானுப்ரியாவுக்கு ப்ளாகில் அளித்த வரவேற்பினை புத்தக வடிவிலும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். வளரும் எழுத்தாளரான எனக்கு இந்த இனிய பொங்கல் பரிசினைத் தந்த ராணிமுத்து இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

20 thoughts on “வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்”

  1. Hi Tamil,
    CONGRATULATIONS !! Have a wonderful New year !! Indha putthaandil, idhu pol ungalin innum pala pudhinangal putthaga vadivam pera, ulamarndha vaazhthukkal !!

    CONGRATULATIONS !!!

  2. வாழ்த்துகள் மற்றும் நன்றி தமிழ்.
    போன வருடமும் பொங்கல் பரிசாக உன்னிடம் மயங்குகிறேன்…கிடைத்ததே..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடுபூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு

வணக்கம் தோழமைகளே! நலம் நலமறிய ஆவல். உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியினைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல் புத்தகமாக இந்த வருடம் புத்தகத் திருவிழாவிற்கு திருமகள் நிலையம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. திருமகள் நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த

யாரோ இவன் என் காதலன் – கிண்டில் சலுகை.யாரோ இவன் என் காதலன் – கிண்டில் சலுகை.

வணக்கம் தோழமைகளே, ‘யாரோ இவன் என் காதலன்’ நாவல் கிண்டிலில் மின்னூல் சலுகை விலை ரூபாய் 49 மற்றும் வெளிநாட்டு விற்பனையில் மினிமம் விலை மட்டுமே. சலுகை ஏப்ரல் ஐந்து தேதி வரை மட்டுமே. யாரோ இவன் என் காதலன் கிண்டில்

இனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்இனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்

வணக்கம் தோழமைகளே. இனி எந்தன் உயிரும் உனதே புத்தகம் கிண்டிலில் உங்களுக்காகப் பதிவிட்டிருக்கிறேன். உங்களது ஓய்வு நேரத்தை பாரியும் லல்லியும் இனிமையாக்குவார்கள் என்று நம்புகிறேன். புத்தகம் படியுங்கள், குடும்பத்தினரிடம் உரையாடுங்கள், நல்ல இசையைக் கேளுங்கள், ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். மொத்தத்தில் பாரியையும்