சித்ராங்கதா – 21

Chitrangatha – 21

ஹலோ பிரெண்ட்ஸ்,

உங்க கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன். அனைவருக்கும் ஆயிரம் கோடி நன்றிகள். ஜிஷ்ணு சரயுவைக் காதலிக்கிறதை எல்லாரும் உணர்ந்திங்க. உங்களில் சிலருக்கு சரயுவுக்கு ஜிஷ்ணு மேலிருக்கும் அன்புக்குப் பேரென்ன என்று கேள்வி இருக்கு. அதை இன்னைக்கு சரயுவே சொல்லுறா. இதைப் படிச்சவங்க ரொம்ப ரசிச்சாங்க, அவள் சொல்லும் காரணத்தை முழு மனதா ஏத்துகிட்டாங்க. நீங்களும் எத்துக்குவிங்கன்னு நினைக்கிறேன். சரயுவைக் காதலிக்க ஆரம்பிச்சதும் எப்படியிருந்த ஜிஷ்ணு எப்படி ஆயிட்டான்னு பாருங்களேன். படிச்சுட்டு ஒரு வார்த்தை எழுதுங்க. நான் பதிலா என்னோட அடுத்த அப்டேட்டை சீக்கிரம் தர முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா.

14 thoughts on “சித்ராங்கதா – 21”

 1. suganthi says:

  hi tamil
  superb updates vishnu avan love ah sarayukkupuriyavaikkum vitham super athukku sarayu reaction innum semapa ippadi iruntha paya ippudi aayiputtane rengekku irukku vishnuvoda maatram aavathum pennalae enpathukkinanga vishnu edukkum mudivukal nenja niraikkuthu wow sarayu vishnuva ennamaathiri pidikkum endru sollvathu rombavae azhaga irunthichu

  ean mathu intha kolaveri innamperiya konda thokki podaporennu sollurenga avanga rendu perum pavamillaya

  next updatekku waitingpa

  suganthi

 2. Lakshmi Jay says:

  HI Tamil,
  Awesome Update 🙂

 3. vrmagesh says:

  hai friend

  update superbbbbbbbbbb

  sarayu vazhvil santhoshame irukattume

  saravedi vazhvil saram vendam

 4. premasiva says:

  Love this whole story… Lovable Jishnu and Sarayu

 5. sujatha says:

  hi tamil
  nice romantic update but futurela indha jodi serala ninaikumpothu romba kastama iruku pa

 6. lashmiravi says:

  காதல் மனசுக்குள்ள வந்திட்டா ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாத்துது….ஜிஷ்ணு அதுக்கு உதாரணம்…..சூப்பர் அப்டேட் தமிழ் ….தன்னோட மனச பத்தி சரயு சொல்ற இடம் ரொம்ப நல்ல இருக்கு தமிழ்…..கடலே கலங்குற அளவுக்கு ஏதோ நடக்க போகுது ….ரொம்ப கச்டபடுதிடதிங்க தமிழ் ..

 7. gsrividhya says:

  Hi tamizh

  Nalla update. Sarayu-jishnu rendu perum love sollitanga. Avungala yen piricheenga? Kadhasiya oru chk vechirukeenga? Waiting for the next update

  Sri

 8. அடுத்த அப்டேட் சீக்கிரம் போடுங்க… படிச்சுட்டு ஒரு வார்த்தை எழுதியுள்ளேன்.

  நிஜமான காதல் மனிதனை சிறந்தவன் ஆக்கும்…அதுதான் ஜிஷ்ணுவ பொறுப்புள்ளவனாக மாத்தி இருக்கு.

  நீங்கள் சொல்லுவது போல் என்ன தான் கற்பனை கோட்டை கட்டினாலும் நிஜத்தில் காலம் என்ன வைத்திருக்கும் என்று யாருக்கும் தெரியாது.

  வாழ்த்துக்கள்

 9. devi.u says:

  hai mam .
  உங்க அப்டேட் க்கு நன்றி .
  சரயு பிள்ளையும் ஒத்துக்கொண்டாச்சு .அப்புறம்
  என்ன ஆச்சு mam ?

  waiting …பாவம் இருவரும் ….என்ன நடக்குமோ ?

 10. shanthi says:

  ஹாய் தமிழ் ,
  ஜிச்னு சம்பாதிக்கணும் ,சரயுவை நல்லா வெசிகனும்னு இப்போவே வியாபாரம் பண்ணனும்னு முடிவு செஞ்சிட்டான் .அப்பா எதையோ ஊகிசிட்டர் ….சாயுவின் காதல் எளிமையானது …உப்புமா மட்டும் செய்யாதே என்பது அவள் இன்னும் குழந்தை என்பதை காட்டுது ….ஐயோ காதல் நாளையே உடையுதா ?யாரால் ?அங்கே ஊரிலும் சரயுகு பிரசனை இருக்கே இனி அவள் பாதுகாப்பு ??????????????????

 11. thenu23 says:

  ஹாய் தமிழ்

  காதல் வந்த உடனே அய்யாவுக்கு பொறுப்பு வந்துடுச்சே… தொழிலை கவனிக்க கிளம்புறான்… தொழில் விளங்குமா…. யாருப்பா…, அந்த ராமசாமி .., அவனோட போட்டி போடுறான்….

  ஓ…. சரையும் அவனை லவ் பண்ணுறாளானு போன அப்டேட்ல தெளிவா புரியலை…, ஆனா இப்போ புரிஞ்சிடுச்சு…. நண்பர்களா இருந்தவங்க காதலர்களா ஆயாச்சு…. இனி என்ன… அடுத்து வேலை, அவளோட படிப்பு…திருமணம்னு நினைச்சா …. வேற ஏதோ ட்விஸ்ட் வச்சி இருக்கீங்க போல….

  அது என்னவோ….!

 12. Porchelvi says:

  ஹா..ஹா.. ப்ரியா சொன்ன மாதிரி பெர்ர்ரிய குண்டா ப்ளான் செஞ்சு இருக்கீங்களா…. பெரிய குண்டு போட்டுடாதீங்கப்பா… 😛 🙂

 13. Porchelvi says:

  உப்புமா செய்யக் கூடாது….தினமும் முறுகல் தோசைதான் ஊத்தித் தரணும் — சரயு, சரயுதான்… 🙂
  கொள்ளை அன்பு, வானத்தை முட்டும் ஆசை, வெறித்தனமான் காதல் — ரொம்ப அழகா வெளிப்படுத்தறா அவளோட நேசத்தை….
  கடலே கண்ணீர் விடற அளவுக்கு …. என்னவோ போங்க… eeee…. 😛 😛

 14. priyagautham says:

  Tamil, romantic UD …
  Saravedi ippadi maaritaale!! Vekkam varudhu…
  Jish, super future plan panraan… Chalapathy ku nambhamudiyalla … JS ku kobham…
  Avan saravedi kitta andha chinna oor scence sollra idam so sweet.
  Kadaisiya peria kundu plan senju irukeenga…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.