டியர் பங்காரம்ஸ், உங்களோட ஆசைப்படி வெகு விரைவில், உங்கள் கண்முன்,சித்ராங்கதா… புத்தகவடிவில் . இவ்வளவு நாள் உங்கள் மனதோடு உறவாடிய ஜிஷ்ணுவும் சரயுவும் அச்சில் உங்கள் வீட்டுக்கே வரத் தயாராய். இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய மூவர் பதிப்பகத்துக்கு எனது நன்றி.
Thank you very much Saranya. Padichitu yeppadi irukunu sollunga.
Anbudan,
Tamil Madhura
cogrates tamil.en erayavil book sellaridam uga book vendumnu sonnal,avar bulka 5o book vangi vithutuvar.naan kandipa vanguven.