நிலவு ஒரு பெண்ணாகி – 2

வணக்கம் பிரெண்ட்ஸ்,

நிலவு ஒரு பெண்ணாகி முதல் பதிவுக்குக் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. இரண்டாம் பகுதி உங்களது பார்வைக்கு

நிலவு ஒரு பெண்ணாகி – 2

இது ஆத்ரேயனின் இளம்பிராயத்தைக் கூறும் பதிவு.

அன்புடன்,

தமிழ் மதுரா

No Comments
Porchelvi

தகுதியில்லாதவன் தலைமை வகிக்கணும், தகுதியுள்ளவன் அவனுக்கு சேவகம் பண்ணனுமா… கெட்ட தாத்தா… கெட்ட அத்தை….
அத்தைக்கு தப்பாம மகன் இருக்கான்…
ஆதி இவங்களை விட்டு போகணும்… உறவோ, நன்றியோ ஏதோ ஒரு கடமைக்காக இத்தனை நாள் இவங்களுக்கு உழைச்சது போதும்… இனிமேலாவது அந்த தாத்தா பாட்டி கூட இருக்கறதுக்காகவாவது இவன் தனியா வந்து தொழில் தொடங்கணும்…. பிள்ளை இருக்கும்போதும் அவரோட வாழ அவங்களுக்கு கொடுத்து வைக்கலை… இப்ப பிள்ளையையும் பறி கொடுத்துட்டு வயசான காலத்துல தனியா இருக்கற அவங்களுக்கு பணம் கொடுத்து உதவினா மட்டும் போதாது… பேரனும் கூட இருக்கறதுதான் ஆறுதல்…
🙁 🙁

jailatha100

Sooper UD PM.

Aanalum intha thatha kku y this buththi. Seiyarathukku ponnu vazhi peran venum aana aalarthukku paiyan vazhi peran. Ithu thaan ulagam pole.

Appadiye thaaiyai pol Pillai. Thanthirama yosikkara thatha. Aadhi unna paathiaakka muyarchi nadakuthu. Alert a iru ithula memory loss vera. Hmmm

Mysore Aadhikukku enna vechirukku aavala du naangalum avanoda payanikkarom

Good going daa

    Tamil Mathura

    Thanks Jaya. // Ithu thaan ulagam pole. // – ithu sila idangalil innum paarkalaam Jaya. Ithuku scientific reason onnu padichen. Romba aachiriyama irunthathu. Athai matroru pathil paarkalaam.

shanthi

IPPADI KUDA URAVUGAL .SAMBAARIKKA ADMAI ADHI…….PANAM MATTUME KANNUKKU TERIYTUM AMBALAM ………ITHILIRUTHU VIDIVU……….UN THATHA PATTIKUM UN ATHARAVU TEVAI ATHI………….

sindu

very nice intro…. so waiting to get the intro of the heroine…. is it Sarika or someone else…. waiting

vaisri02

சூப்பர் ud. பாவம் ஆத்ரேயன். அம்பலம், கலாவதி என்ன மாதிரியான மனம் ரெண்டு பேருக்கும். ராஜாவாக மகன் வயிற்று பேரன், அவனுக்கு சேவகம் செய்ய மகள் வயிற்று பேரன். இதை இத்தனை நாளாய் அவனால் உணர முடியவில்லையா. மகனை இழந்து தவிக்கும் பெரியவர்களை இவனாவது அருகில் இருந்து கவனிக்க வேண்டும்.

suganya

hi tamil..
nice update..

Siva

Hi Tamil,
enna oru kudumbam? Except for Aathreyan, matra yaarume uruppadiyillai – ellarum avanai eppadi thangalukku saadhagama use pannikalam endru thaan paarkuranga. Idhula avan mela poramai vera.. kashta kalam.

Idhellam paathathunnu, innum avanai eppadi koodave vachu innum advantage eduthukkuradhu enbatharkku Sarithavai kondu vandhu innum oru elaborate valai vera.

Poor Aathreyan ! andha pakkam paternal grandparents irundhum, avangalodavum irukka mudiyala – avangalum thaniyaa thaan irukkanga. Indha irul soozhndha vazhkaiyila, let’s see enge, eppadi Nila penn vandhu avanukku much needed velicham and peace thara pogiral endru…

devi.u

ஹாய் தமிழ்,

அம்பலத்தின் குமுறல் கொஞ்சம் அதிகமே.தன் மகள் தன் சொல்படி கேட்டு,தன்னினத்தில் மணமுடித்து இந்த பேரன் வந்திருந்தால் மனதில் இரண்டாமிடமும்,பாதுகாவலனாக இருக்கவும் நினைப்பாரோ?தன் பேரன் வளர்ச்சியை வெட்டி விடுவது நல்லவாயிருக்கு?

அவனுடைய தாத்தா,பாட்டி அப்பா- அம்மாக்கு காத்திருந்ததை போல,இவனுக்கும் காத்திருக்க வேண்டியதாகயிருக்கே?

விட்டு கொடுத்தால் அவர்களை கேவலமாகவா நினைப்பது?

அவன் அத்தையும் அத்தை பெத்த ரத்தினமும் எப்படியெல்லாம் கேவலமாக சிந்திக்கறாங்க? விசுவாசம் அவங்களுக்கில்லையே.

சரிதா ..ம்…நல்லா சம்பந்தம் போங்க.

நல்லா குமுற வைக்கறீங்க தமிழ்:-(

பொன்ஸ்

சரிதா மூலமாக ஆதிக்கே அடிமை சாசனமா ………….no

Naamagiri Venkat

2 Am pakam padiththuvitten. Arumaiyaka irunthathu. Anbillathavarkalin soththum vendam, Arukamaiyum vendaam nu sollukira Thirmaiyum, puthisaliyumana Aththeyreyan mikavum pidiththulladhu..

Fathima

Hi,

You stories are just awesome!! Right from chitrangadha i am reading your novels. Hats off to your writing skill, simply superbbbb and excellent…..

I am not able to read the link that you have provided for nilavu oru pennagi. Kindly help.

With luv,
Fathima

Leave a Reply to devi.u Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page