ஹலோ பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இந்த அப்டேட் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜிஷ்ணு, சரயு இருவரும் தாங்கள் ஒருவரின் மேல் ஒருவர் கொண்டுள்ள அக்கறையை உணர்கிறார்கள். நீங்களும் கூடத்தான். இவர்களில் யாருக்கு யார் மேல் அன்பு அதிகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? படித்துவிட்டு உங்கள் கருத்தினை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா

Porchelvi
இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவர் எப்போதுமே பாசமும் அக்கறையும் உண்டு… எனினும் இப்பொழுது ஜிஷ்ணுவிற்கு கூடவே காதலும் சேர்ந்துகொண்டது…. பார்ப்போம், யார் யாரை மிஞ்சுகிறார்கள் என்று….. 🙂
ஆனாலும் ரொம்பவே ட்விஸ்ட் வைக்கறீங்கப்பா… எது எப்படியிருந்தாலும் அந்த பட்டுப்பூச்சி எந்த வித பாதகமுமில்லாமல் பறக்கவே ஆசை… 🙂
nice update TM 🙂