Website: https://tamilmadhura.com
ஹாய் தமிழ்
அப்டேட் நல்லா இருக்கு…
சரயு இன்னும் ஒரு நல்ல பாதுகாப்பான துணை இல்லாம தான் இருக்காளா….,
அவளோட அக்கா எல்லாருக்கும் அவரவர் பிரச்சனையே பெருசா இருக்கும்போது இவ என்ன பண்ணமுடியும்….??
சம்முவம் நல்லவனா…. கெட்டவனா … தெரியலையே…!!
அதே போல செல்வமும்…, இவ மேல இருக்குற பாசத்தில் எல்லாம் செயுரானா…. புரியலையே….!!
இவங்க எல்லாரையும் விட மனதில் நிற்பவர் மனோரமா டீச்சர் தான்.. சரயு மேல் உண்மையான பாசம் வைச்சி இருக்காங்க…
பாலிடெக்னிக்ல சேர்ந்து அவ என்ன பண்ண போறா…, வெகுளியான அவ பசங்களை எப்படி சமாளிக்க போறா…!!
You cannot copy content of this page
Porchelvi
eee…. can’t see anything… 🙁 🙁 🙁 🙁 🙁 🙁