வணக்கம் பிரெண்ட்ஸ்,
போன பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி. சிவாவுக்கு வைஷாலி மேல் அன்பு இருந்ததை அனைவரும் உணர்ந்தீர்கள். ‘வைஷாலி மனதில் சிவாவைப் பற்றிய கணிப்பு என்ன?’ என்ற உங்களது கேள்விக்கு இந்த ஏழாவது பதிவு விடை சொல்லும் என்று எண்ணுகிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா


devi.u
ஹாய் மேம்,
குட் அப்டேட்.
ரங்காவின் நக்கல் சூப்பர்ப்.பயம் சரியானது தான்.
சந்தியா, புருஷன் யோசனை பண்ணுவதற்கு கூட தடா ….சூப்பர்ப்.கற்பனையை வளர்த்துக்க கூடாதுல்ல.
அட,சாலி என்னமா முறைக்குது? ?
தீபிகா, பிரவீன் கூட சிவா போவது அழகாக இருக்கு.
ஹார்லிக்ஸ், சந்தியா மகனுக்கு தான் பிடிக்குமோ?
அவன் வருத்தம் நியாயமே… எல்லா நேரமுமெ துணிவு ஏற்படுவதில்லையே
வைசாலியின் கரிசனம் சுூப்பர்ப்.