வணக்கம் பிரெண்ட்ஸ்,
ப்ரித்வி, நந்தனாவுடன் பானுப்ரியாவும் உங்களை சந்திக்க வருகிறாள். உங்கள் மனம் கவர்ந்த நாவல்கள் ‘உன்னிடம் மயங்குகிறேன்’ மற்றும் ‘வார்த்தை தவறிவிட்டாய்’ ஒரே புத்தகமாக ‘மூவர் நிலையம்’ பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருகிறது. உடுமலையில் இந்தப் புத்தகம் கிடைக்கும். ப்ளாகில் தந்த ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா.



Uma Maheswari
congrats tamil akka keep rocking