வைஷாலியின் அருகில் நெருங்கவே முடியவில்லை சிவபாலனால். அவன் இருக்கும் திசைக்கே அவள் வருவதில்லை. சிவா சிநேகமாய்ப் புன்னகைத்தால் அவளோ அவன்மேல் பார்வையாலேயே அனலைக் கக்கினாள். தன் அம்மா சங்கரிக்கு உதவியாக சமையல் செய்வாள், சில சமயம் சிவாவுக்கு சாப்பாடு கூட கட்டி
Tag: kadavul amaitha medai

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 4’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 4’
“இன்னைக்கும் ராத்திரி அவ வலில அழுதா ரங்கா. என்னால தாங்கவே முடியல” ரங்காவிடம் பகிர்ந்துகொண்டான் சிவா. ஒரே வயதினர் என்பதால் நெருங்கியிருந்தனர். அதைத் தவிர இந்த ஆறு மாதங்களில் மாதங்களில் மனம் விட்டு பேசியதாலும், ரங்காவின் மனைவி சந்தியாவுக்கு குடல்வால் அறுவை

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 3’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 3’
செந்தில் வீட்டுக்கு சிவபாலன் குடியேறினான். காலை ஏழுமணிக்கு அலுவலகம் கிளம்புபவன் இரவு எட்டுமணிக்குத்தான் திரும்புவான். இந்த சில நாட்களில் சிவா கவனித்தவரை, அந்த வீட்டின் ராணி செந்திலின் மனைவி சோனாதான். மும்பையில் பிறந்து வளர்ந்தவள். மும்பையிலிருக்கும் ஒரு பெரிய கடையில் விற்பனைப்

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’
மும்பையில் பருவமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. சாலையில் பெருக்கெடுத்த நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நவி மும்பையிலிருந்து அந்தேரிக்கு பயணம் செய்தே களைத்துப் போனான் ரங்கராஜ். “சாதாரணமாவே குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். இப்ப ட்ரைன் லேட் அது இதுன்னு பயணம்

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 1’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 1’
‘தடக் தடக்’ என்று தாளலயத்தோடு அந்த ரயில் நிலையத்தில் நுழைந்த மும்பை புறநகர் ரயில்களை சற்று திகிலோடு பார்த்தபடி டிக்கெட் வாங்கும் வரிசையில் நின்றிருந்தான் சிவபாலன். திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு நிற்பதைப் போன்ற நீண்ட வரிசை. இதில் எப்படி டிக்கெட் வாங்கி