Skip to content
Advertisements

Category: Uncategorized

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 9

   அருணின் திருமண வேலைகளால் அசந்து போன வருண் தாமதமாகவே உறங்க சென்றான். வருண் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நேரம் திடீரென அவன் அறைக்கதவு டமடமவென தட்டப்பட்டது. பதறி எழுந்து கதவை திறந்திட அங்கே இந்து முறைத்து கொண்டு நின்றிருந்தாள்.   […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 8

அருணிடம் பேசி முடித்துவிட்டு போனை வைத்ததும், “லதா.. லதா.. இந்துவ இங்க வரச்சொல்லு” ஹாலில் இருந்து கோபமாக கத்தினார் பிரபாகரன்.   “அவ பூஜை ரூம்ல சஷ்டி கவசம் பாடிட்டு இருக்கா என்ன விஷயம்னு சொல்லுங்க…” உள் அறையிலிருந்து அவர் மனைவி […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 7

  இரவோடு பகல் கைகோர்த்து நின்ற அழகிய மாலை நேரம், வெற்றி கனவோடு கைகோர்த்து நின்றான் வருண். பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் வீட்டிற்கு சென்றாகி விட்டது, இசையையும் சேர்த்து. மற்றவர்களை போல சித்தார்த்தால் எனக்கென்ன என்று போக முடியவில்லை, இசையை உயிருக்கு […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 6

இசையால் மனதை ஒரு நிலை படுத்தி வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. காலையில் ஸ்கூலுக்கு வந்ததிலிருந்து அத்தனை கண்களும் அவளையே மொய்க்கிறது. சிலர் முதுகுக்கு பின்னால் புரணி பேசிக்கொண்டும் சிலர் பரிதாப பார்வை பார்த்து கொண்டும் இருப்பது, அவளுக்கு ஒவ்வொரு நொடியும் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 5

“இன்னுமாடி நீ அதையே நினச்சுட்டு இருக்க?” என்று கண்கள் பனிக்க நின்றவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் எழுந்து வெளியே சென்றாள். அவளுக்கு பிடித்தமான சலவை கல்லில் ஏறி அமர்ந்து கொண்டு தார் சாலையில் இயந்திர கதியாய் சுழலும் ஜன கூட்டத்தில் தன் […]

திருவிளக்கு ஸ்தோத்திரம்

இன்று நாம் சொல்லப்போவது திருவிளக்கு ஸ்தோத்ரம்…. இது பல version-கள் கொண்டது…. நான் இங்கு தந்துள்ளது என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தது… எங்கேனும் தவறு இருந்தால் சொல்லவும்… திருத்திக்கொள்ள உதவும்… எல்லா வெள்ளிக்கிழமையும் முடியாவிட்டாலும் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு ஸ்தோத்திரமும், […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 4

வீல்… என்று கத்தியபடி வாரி சுருட்டி கொண்டு எழுந்தவளை, அவனின் வலிய கரம் மீண்டும் இழுத்தணைத்தது.         “கத்தாதடி, கீழ்வீட்டு காரங்க எல்லாம் நான் உன்ன ரேப் பண்றேன்னு நினச்சுக்க போறாங்க”        “யார கேட்டு இங்க வந்து […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 3

வருண், “நான் இயலிசையோட ஹஸ்பெண்ட்”       முதுகுத்தண்டில் மின்சாரம் பாய தூக்கி வாரி போட்டதைப்போல சித்தார்த் வருணை அதிர்ச்சியாய் பார்த்தான். மனதில் காதல் ஆசையை வளர்த்து கொண்டதால், இசைக்கு திருமணம் ஆனதை சித்தார்த்தால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவள் மதியம் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 2

வருண். ஆறடிக்கும் அதிகமாக வளர்ந்தவன், லேசாக ட்ரிம் செய்திருந்த தாடியும், கூரான கண்களும் என்னை நெருங்க முயற்சிக்காதே என்று எதிரில் நிற்பவர்களை பயமுறுத்தி திகிலூட்டும் படியான வரம் பெற்று வந்திருந்தது. அவன் அணிந்திருந்த பகட்டான உயர்தர ஆடைகள், எங்களின் எஜமானர் கோடிகளில் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 1

வணக்கம் தோழமைகளே! ‘நான் உன் அருகினிலே’ என்ற புதினத்தை நமது தளத்தில் பதிவிட வந்திருக்கும் ரியா மூர்த்தியை  வரவேற்கிறோம்.  ஆசிரியையாக பணியாற்றும் இசை. அவளை உயிருக்கு உயிராக காதலிக்கும் சித்தார்த். இவர்களுக்கு இடையில் புயலாக நுழையும் வருண். இவர்கள் மூவரையும் கொண்டு […]

மஹாலக்ஷ்மி அஷ்டகம்

  அடுத்து நாம் வரிசையாக மகாலக்ஷ்மி துதிகளைப் பார்க்கலாம்… முதலில் மகாலக்ஷ்மி அஷ்டகத்துடன் ஆரம்பிக்கலாம்… அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது என்பது பொருள்… ஈரடிகளாக வரும்… இந்த ஸ்லோகம் இந்திரனால் மகாலக்ஷ்மியை துதித்து பத்ம புராணத்தில் பாடப்பட்டது…. கடைசி மூன்று […]

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!