Skip to content
Advertisements

Category: Uncategorized

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 23

இயல் தன் ஒற்றை வார்த்தையில் வருணை உயிரோடு கொன்று புதைத்து விட்டாள். நெடுநேரம் அவன் பதிலுக்காய் காத்திருந்தவளுக்கு, மறுமொழி ஏதும் கிடைக்காததால் தன் கண்ணீரை துடைத்து விட்டு அவன் மார்பில் இருந்து இறங்கினாள். மரண வலியில் உளன்று கொண்டிருந்தவனுக்கு அவள் தன் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 22

வான் முட்டும் கோபுரங்களை கொண்ட மதுரை மாநகரம்… தமிழ்ச்சங்கம் வளர்த்த பாண்டிய மன்னர் பரம்பரையில் வழித்தோன்றலாய் வந்தவர்கள் தேவேந்திரன் ராஜேந்திரன். ராஜேந்திரனும் பர்வீனும் கல்லூரியில் சேர்ந்த காலம் தொட்டே நட்பாய் பழகினர். பேசப்பேச பழகப்பழக நட்பிற்கும் மேல் ஏதோ ஒரு அன்பை […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 21

வருண் இதுவரை ஒரு முடிவு எடுத்து அது தவறாய் போனதாக சரித்திரமே இல்லை. படிப்பிலும் வேலையிலும் குடும்பத்திலும் தலை சிறந்தவனாக இருந்து வந்தவனை, முதன் முறையாக யோசிக்க முடியாத அளவிற்கு குழப்பி விட்டவள் இயல் மட்டும்தான். அவள் விஷயத்தில் அவன் என்ன […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 20

இன்று காலையில் இருந்தே மூணாறில் வழக்கத்தைவிட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவிற்கு பாதையெல்லாம் பனி சூழ்ந்து கிடக்க இயல் சற்று தாமதமாகவே எழுந்தாள். பிரபாகரன் குடும்பம் ஒரு வாரம் வெளிநாட்டிற்கு சுற்றுலாவிற்காக தருணை தங்களோடு […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 19

இயல் சமையல் அறையினில் தாளித்து கொண்டிருந்தாள், குழம்புக்கு மட்டுமல்ல வருணுக்கும். ‘இவனுக்கு பைத்தியம் புடிச்சதால இப்டி மாறி மாறி பேசுறானா? இல்ல எனக்கு பைத்தியம் புடிக்கனும்ங்கிறதுக்காக இப்டி மாறி மாறி பேசுறானா? எனக்காவது பரவாயில்ல, தருண் மனசுல எதாவது நினைச்சுட்டு அப்புறம் […]

புத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GP

புத்தகப் பரிந்துரை – சத்யா GP   நர்ஸிம் அவர்களின் “மதுரைக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பைத் தொடர்ந்து அடுத்து வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “பைத்தியக் காலம்”. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆ.வி, கல்கி, குமுதம், தமிழ் மின்னிதழ், உயிர்மை போன்ற […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 18

திருவிழாக்காக ஆங்காங்கே தீப்பந்தம் நட்டு வைக்க பட்டு இருக்க, வெண்ணிலவின் வெளிச்சமும் சில குடிசைகளின் வாசலில் இருந்த லைட் வெளிச்சமும் குழந்தைகள் விளையாட தோதாக இருந்ததால் பெரியவர்கள் யாரும் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தனர். திடீரென எங்கிருந்தோ பாம்பு வந்ததும் மற்ற […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 17

திங்கட்கிழமை அன்று அதிகாலையிலேயே வருண் தருண் இயல் மூவரும் காரில் எஸ்டேட்டை தாண்டி இருக்கும் மலையை நோக்கி பயணப்பட்டனர். டிரைவர் காரை ஓட்டி வர பின் சீட்டில் இயலுக்கும் வருணுக்கும் இடையில் தருண் அமர்ந்திருந்தான். பயணம் ஆரம்பித்த சில நிமிடங்களில் தருண் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 16

வருணுக்கு இயல் தினம் தினம் புதியவளாய் தெரிகிறாள்‌. தன் மானத்திற்கு முன் மரணத்தையே துச்சமாக நினைப்பவளுக்கு பணத்தாசை நிச்சயமாக இருக்க முடியாது, அதுவும் போக அவள் எந்த நிலையில் இருந்தாலும் எதிரியை எதிர்க்க அஞ்சுவதே இல்லை என்று வருணுக்கு தெளிவாக புரிந்தது. […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 15

சனிக்கிழமை மாலை வருணும் தருணும் பிரபாகரன் வீட்டில் விளையாடி கொண்டு இருக்கும் போது வருணுக்கு பேக்டரியில் இருந்து போன் வந்தது.        மேனேஜர் கணேசன், “சார் ஆபீஸ்ல இருந்த, நம்ம காம்ப்ளக்ஸ் லீஸ் அக்ரீமென்ட் பேப்பர்ஸ்ஸ காணும் சார். அருண் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 14

காலை ஐந்து மணிக்கே இயலின் வீட்டு கதவு தட்ட பட்டது. கதவை திறந்து எட்டி பார்த்தாள், வாச் மேன் தாத்தா அடுத்தடுத்த வீட்டு கதவுகளை தட்டிவிட்டு சென்று கொண்டிருந்தார். சந்தேகமாய் பார்த்து கொண்டே நின்றவளிடம் பக்கத்து வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்த […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 13

சுற்றுலா பயணிகள் நிறைந்த மூணாறின் பரபரப்பான மதிய வேளையில் வருணின் கார் அவன் வீட்டிற்கு சீறிக்கொண்டு சென்றது. ‘இப்போது எங்கே என்னை கூட்டி செல்கிறாய்?’ என்று கேட்கவும் துணிவின்றி, இயலிசை கண் மூடி காரை இறுக பற்றி கொண்டு அமர்ந்திருந்தாள். முதலில் […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 12

கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல், சுத்தம் என்பது பெயரளவிற்கு கூட இல்லாமல் தரையெல்லாம் அழுக்கு படிந்து, சுவரெங்கிலும் பாசி படர்ந்து பாழடைந்த வீடு போல் காட்சி தந்தது. ஹாஸ்பிடலின் முன் பகுதியில் அவுட் பேஷன்ட் கூட்டம் அலை மோதிட, வருண் இறுக்கமான முகத்துடன் இன்ஸ்பெக்டரை […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 11

   டிரைவர் சமயோஜிதமாய் ஏற்கனவே அத்தனை கதவையும் ஆட்டோ லாக் செய்திருக்க, வருணால் தன் பக்க கதவை திறக்க முடியவில்லை. அழுதான், அரற்றினான், அடிக்க கூட செய்தான் இருந்தும் டிரைவர் காரை நிறுத்தாமல் ஹாஸ்பிடல்க்கு கொண்டு வந்து விட்டார். வருணை எதிர்பார்த்து […]

ரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 10

  இந்து மயக்கம் தெளிந்து எழுந்ததும், அதன் காரணம் புரிந்த வருண் வகுப்பறை என்றும் பாராது தலைகால் புரியாமல் குதிக்க தொடங்கினான். அடுத்த அரை மணி நேரத்தில் அருணும் வந்துவிட, இந்து விடுமுறை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள். சேதி தெரிந்ததும் […]

ப்ரணாவின் ‘நாயகி’ – சிறுகதை

வணக்கம் தோழமைகளே! தனது சிறுகதை ‘நாயகி’ மூலம் நம் தளத்தின் வாசகர்களை சந்திக்க வந்திருக்கும்  எழுத்தாளர் ப்ரணாவை வரவேற்பதில் மகிழ்கிறோம். எழுத்தாளர் ப்ரணா பல புதினங்கள், கதைகள், கட்டுரைகள் வாயிலாக  நமது மனதைக் கொள்ளை கொண்டவர். இவரது ‘தீண்டும் இன்பம்’ புதினத்தைப் […]

Swagatham

Sharing my thoughts

Tamil Madhura's Blog

“A writer is someone for whom writing is more difficult than it is for other people.” ― Thomas Mann

செந்தூரம்

வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்! இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட! எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம்! ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்!