தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 5’

வைஷாலியின் அருகில் நெருங்கவே முடியவில்லை சிவபாலனால். அவன் இருக்கும் திசைக்கே அவள் வருவதில்லை. சிவா சிநேகமாய்ப் புன்னகைத்தால் அவளோ அவன்மேல் பார்வையாலேயே  அனலைக் கக்கினாள். தன் அம்மா சங்கரிக்கு உதவியாக சமையல் செய்வாள், சில…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 4’

“இன்னைக்கும் ராத்திரி அவ வலில அழுதா ரங்கா. என்னால தாங்கவே முடியல” ரங்காவிடம் பகிர்ந்துகொண்டான் சிவா.  ஒரே வயதினர் என்பதால் நெருங்கியிருந்தனர். அதைத் தவிர இந்த ஆறு மாதங்களில் மாதங்களில் மனம் விட்டு பேசியதாலும்,…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 3’

செந்தில் வீட்டுக்கு சிவபாலன் குடியேறினான். காலை ஏழுமணிக்கு அலுவலகம் கிளம்புபவன் இரவு எட்டுமணிக்குத்தான் திரும்புவான். இந்த சில நாட்களில் சிவா  கவனித்தவரை, அந்த வீட்டின் ராணி செந்திலின் மனைவி சோனாதான். மும்பையில் பிறந்து வளர்ந்தவள்.…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’

மும்பையில் பருவமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. சாலையில் பெருக்கெடுத்த நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நவி மும்பையிலிருந்து அந்தேரிக்கு பயணம் செய்தே களைத்துப் போனான் ரங்கராஜ்.  “சாதாரணமாவே குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். இப்ப…

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 1’

‘தடக் தடக்’ என்று தாளலயத்தோடு அந்த ரயில் நிலையத்தில் நுழைந்த மும்பை புறநகர் ரயில்களை சற்று திகிலோடு பார்த்தபடி டிக்கெட் வாங்கும்  வரிசையில் நின்றிருந்தான் சிவபாலன். திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு நிற்பதைப் போன்ற நீண்ட…

%d bloggers like this: