Advertisements
Skip to content

Category: உள்ளம் குழையுதடி கிளியே

தொடர்கதை லிங்க்ஸ்

உள்ளம் குழையுதடி கிளியே – 29

அத்யாயம் – 29 அந்த அதிகாலை வேளையில் சாரதாவின் இல்லத்தில் தன்னைப் பார்க்க வந்த தெய்வானையிடம் என்ன பேசுவது என்று தெரியாமலேயே திகைத்து அமர்ந்திருந்தாள் ஹிமா. அவளருகிலிருந்த இருக்கையில் தெய்வானை. எதிர் இருக்கையில் அமைதியாக அவளையே பார்த்தவண்ணம் சரத். ஊருக்கு சென்ற […]

உள்ளம் குழையுதடி கிளியே – 28

அத்யாயம் – 28 காலையில் வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கேட்டுக் கண்விழித்த ஹிமாவுக்கு நடந்ததெல்லாம் கனவா நினைவா என்று நம்பவே முடியவில்லை. செல்லும் திக்குத் தெரியாமல் நடுரோட்டில் குழந்தையுடன் நின்றவளை நோக்கி ஒரு சுமோ வந்து நிற்க அதிலிருந்து இறங்கினான் சரத்தின் […]

உள்ளம் குழையுதடி கிளியே – 27

அத்யாயம் – 27 மெய் காதல் தவறையும் மன்னிக்கும். சரத்தால் ராஜியின் துரோகத்தை மன்னிக்க முடியாவிட்டாலும் மறக்கத் தயாரானான். பொய் காதல் கொண்ட அந்த நக்ஷத்திராவுக்கு பழி வாங்கும் உணர்வே மேலோங்கி இருந்தது. தனக்கு துரோகம் செய்தது சரத்தும் ஹிமாவும்தான் என்று […]

உள்ளம் குழையுதடி கிளியே – 26

அத்யாயம் – 26 என்றும் போல அன்றும் காலை வழக்கம் போலவே விடிந்தது. சூரியன் கிழக்கில்தான் உதித்தான். வழக்கம் போல பழனியம்மா இட்லிதான் செய்தார். அதை அசால்ட்டாகத்தான் சின்னசாமிக்கு பரிமாறினார். ‘இந்நேரம் என் மக மட்டும் இந்த வீட்டில் வாழ வந்திருந்தா […]

உள்ளம் குழையுதடி கிளியே – 25

நக்ஷத்திரா நடந்து கொண்ட விதம் சரத்தைக் கொதிப்படைய செய்திருந்தது. “ராஜி… என்ன தைரியம் உனக்கு… என் கண்ணு முன்னாடியே ஹிமாவை அவமானப் படுத்தற” சரத் கோவமாய் கர்ஜிக்க… தெனாவெட்டாய் நின்றாள் நக்ஷத்திரா… “இந்த ஹிமா உங்க வாழ்க்கைல வந்ததே என்னாலதான் மறந்துடாதிங்க…” […]

உள்ளம் குழையுதடி கிளியே – 24

அத்தியாயம் – 24 சென்னைக்கு வந்தவன் முன்னரே எதிர்பார்த்தபடி உடனடியாக துபாய் செல்ல வேண்டியிருந்தது. அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் காண்ட்ராக்ட்டை கவனிக்க வேண்டியிருந்ததால் அவனது அலுவலக வேலைகள் அதிகமானது. அவனது நிறுவனம் துபாயின் மருத்துவ சேவை நிறுவனத்தின் இன்ப்ரா ஸ்டரக்சர் பொறுப்பை […]

உள்ளம் குழையுதடி கிளியே – 23

அத்தியாயம் – 23 அன்று கோவிலில் நடந்த பூஜையில் என்ன நடந்தது என்று கேட்டால் ஹிமாவுக்கு பதில் சொல்லத் தெரியாது. நடந்தது எதுவும் அவள் மனதில் பதியவில்லை. சரத்தின் கையால் தாலி கட்டிக் கொண்ட கணத்திலேயே அவளது மனம் உறைந்திருந்தது. ‘நானா! […]

உள்ளம் குழையுதடி கிளியே – 22

அத்தியாயம் – 22 பழனியம்மா வேலைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக அழகான சரத்தின் குடும்பத்திற்கு முச்சந்தி மண்ணெடுத்து திருஷ்டி சுத்திப் போட்டாள். “அக்கா… என் கண்ணே பட்டுடுச்சு போ…” என்றவாறு தெய்வானையை அணைத்துக் கொண்டார். “சொந்தக்காரங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா பழனி… […]

உள்ளம் குழையுதடி கிளியே – 21

அத்தியாயம் – 21 “ நீங்க என்னை அடிச்சுட்டிங்க. உங்க மேல நான் கோபமா இருக்கேன். இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு வரல” என்று தெய்வானையின் இடுப்பில் அமர்ந்து கொண்டு அவரது தோளில் தலைசாய்த்தபடி தன் தாய் ஹிமாவிடம் சொன்னான் துருவ். “ஸாரி […]

உள்ளம் குழையுதடி கிளியே – 19

அத்தியாயம் – 19 காலையில் எழுந்தவுடன் சரத் முதலில் கண்டது குளிப்பதற்கு அடம் பிடிக்கும் துருவையும் அவனைத் துரத்திக் கொண்டு ஓடிய ஹிமாவையும்தான். அவர்களது குதூகலமும் சுறுசுறுப்பும் அவனிடமும் தொற்றிக் கொண்டது. “துருவ் இங்க ஓடி வா…” என்று கை நீட்டினான். […]

உள்ளம் குழையுதடி கிளியே – 20

அத்தியாயம் – 20 மனதில் பூட்டி வைத்ததைப் பகிர்ந்து கொண்டதில் மனமே சற்று லேசானதைப் போலத் தோன்றியது சரத்துக்கு. “இப்ப காதல் டாபிக்குக்கு வருவோமா…” என்று ஹிமா கேட்டதும் ஒரு வினாடி திகைத்து விழித்தவன். மறுபடியும் குறும்புடன் “நீ மனைவியா நடிக்க […]

உள்ளம் குழையுதடி கிளியே – 18

அத்தியாயம் – 18 லாயருடனான சந்திப்பில் சரத்துக்குப் பெரிதாக ஒன்றும் வேலை இருக்கவில்லை. வீட்டிற்கு வரும் வழியில் நடிகை நக்ஷத்திராவின் புதிய படத்தைப் பற்றிய செய்திகள் புத்தகக் கடைகளில் தொங்கின. ரயில் நிலையத்தில் கிறிஸ்டிக்குப் புத்தகங்கள் வாங்கியபோது கூட அந்தப் பத்திரிக்கையை […]

உள்ளம் குழையுதடி கிளியே – 17

அத்தியாயம் – 17 வீட்டிற்கு வந்ததும் கிறிஸ்டியின் பகுதி நேரப் படிப்பும் அவளது வேலையும் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாள் ஹிமா. “உனக்கெதுக்குடி இதெல்லாம்” “என் மேல இரக்கப்பட்டு ஷாரதா மேடம் வேலை தந்திருக்காங்க. இது எத்தனை நாள் நிலைக்கும்? சரத்-நக்ஷத்திரா சேர்ந்தவுடன் […]

உள்ளம் குழையுதடி கிளியே – 16

அத்தியாயம் – 16 சின்னையன் வேக வேகமாய் நடந்து மெதுவாக வீட்டுக் கதவைத் திறந்து, இருட்டில் சந்தமெழுப்பாமல் பூனை போல நடந்து ஹாலில் விரித்த பாயில் படுத்து போர்வையைப் போர்த்திக் கொண்டார். இது எதையும் அறியாத சரத் அறைக்குள் நுழைந்து மும்முரமாக […]

உள்ளம் குழையுதடி கிளியே – 15

அத்தியாயம் – 15 அன்று இரவு தன்னையும் அறியாமல் தனது வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தாள் ஹிமா. சில வருடங்களாக அப்படி செய்வது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. அதையே அன்றும் தொடர்ந்தாள். ஹாலில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். தூங்கும் நேரமானதும் துருவ் […]

உள்ளம் குழையுதடி கிளியே – 14

அத்தியாயம் – 14 ஹிமாவுக்கு முதன் முறையாக அந்த வீட்டில் இருப்பது அசௌகரியமாக இருந்தது. அதற்குக் காரணம் சின்னசாமி என்பதை சொல்லவும் வேண்டுமா. வந்ததிலிருந்து அவளை ஆராய்ச்சியுடனேயே தொடர்ந்தது அவரது பார்வை. அவள் வீட்டில் நுழைந்ததும் நுழையாததுமாக கேட்ட முதல் கேள்வி […]