Advertisements

கல்கியின் பார்த்திபன் கனவு – 77

அத்தியாயம் 77 கனவு நிறைவேறியது நல்ல சுபயோக, சுப லக்கினத்தில் விக்கிரமன் சோழ நாட்டின் சுதந்திர அரசனாக முடிசூட்டப்பட்டான். அவ்விதமே சுப முகூர்த்தத்தில் விக்கிரமனுக்கும் குந்தவிக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது. திருமணத்துக்குப் பிறகு விக்கிரமன்…

Advertisements

கல்கியின் பார்த்திபன் கனவு – 76

அத்தியாயம் 76 சிரசாக்கினை “ஆகா இது உறையூர்தானா?” என்று பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதமாகச் சோழ நாட்டின் தலைநகரம் அன்று அலங்கரிக்கப்பட்டு விளங்கிற்று. பார்த்திப மகாராஜா போர்க்களத்துக்குப் புறப்பட்ட போது அவருடன் புடை பெயர்ந்து சென்ற…

கல்கியின் பார்த்திபன் கனவு – 75

அத்தியாயம் 75 என்ன தண்டனை? அமாவாசையன்றைக்கு மறுநாள் பொழுது புலர்ந்ததிலிருந்து மாமல்லபுரத்து அரண்மனையில் குந்தவி தேவிக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது. அடிக்கடி அரண்மனை உப்பரிகை மாடத்தின் மேல் ஏறுவதும், நாலாபுறமும்…

கல்கியின் பார்த்திபன் கனவு – 74

அத்தியாயம் 74 நீலகேசி பாறை மறைவிலிருந்து சிறுத் தொண்டர் வெளிப்பட்ட சில வினாடிகளுக்கெல்லாம் இன்னும் சில அதிசயங்கள் அங்கே நிகழ்ந்தன. பாறைகளின் பின்னாலிருந்தும் மரங்களின் மறைவிலிருந்தும், இன்னும் எங்கிருந்துதான் வந்தார்கள் என்று சொல்லமுடியாதபடியும், இந்திர…

கல்கியின் பார்த்திபன் கனவு – 73

அத்தியாயம் 73 பலிபீடம் காட்டாற்றங்கரையோடு மேற்கு நோக்கி இரண்டு நாழிகை வழி தூரம் போனதும் குள்ளன் தென்புறமாகத் திரும்பி அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றான். காட்டைத் தாண்டியதும் அப்பால் ஒரு பெரிய மேடு இருந்தது.…

கல்கியின் பார்த்திபன் கனவு – 72

அத்தியாயம் 72 தாயும் மகனும் “மகாராணி அகப்பட்டுவிட்டார்” என்று வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமனுக்கும் பொன்னனுக்கும் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. இருவரும் குதிரை மேலிருந்து கீழே குதித்தார்கள். அப்போது உள்ளேயிருந்து, “குமாரப்பா! யார் அங்கே?…

கல்கியின் பார்த்திபன் கனவு – 71

அத்தியாயம் 71 “ஆகா! இதென்ன?” விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீது தாவி ஏறிக் கொண்டார்கள். “பொன்னா! முண்டாசு கட்டி மீசை வைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரன் யார்? நீதானே!” என்று குதிரைகள் போய்க் கொண்டிருக்கும்போதே விக்கிரமன்…

கல்கியின் பார்த்திபன் கனவு – 70

அத்தியாயம் 70 அமாவாசை முன்னிரவு அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில்…

கல்கியின் பார்த்திபன் கனவு – 69

அத்தியாயம் 69 உறையூர் சிறைச்சாலை விக்கிரமன் உறையூர் சிறைச்சாலையில் ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். சிங்காதனம் ஏறிச் செங்கோல் செலுத்த வேண்டிய ஊரில் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடப்பதை நினைத்து நினைத்து அவன் துயரச் சிரிப்புச்…

கல்கியின் பார்த்திபன் கனவு – 68

அத்தியாயம் 68 பைரவரும் பூபதியும் பொன்னன் சிறிதும் சத்தம் செய்யாமல் மரங்களின் இருண்ட நிழலிலேயே நடந்து சாலையருகில் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றான். “சித்திர குப்தா, எங்கே மகாப் பிரபு?” என்று மாரப்பன்…

கல்கியின் பார்த்திபன் கனவு – 67

அத்தியாயம் 67 நள்ளிரவில் படகுகள் போன பிறகு, குந்தவி பொன்னனைப் பார்த்து, “படகோட்டி! உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள். பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான். “உடனே போய்…

கல்கியின் பார்த்திபன் கனவு – 66

அத்தியாயம் 66 சக்கரவர்த்தி கட்டளை நெருங்கி வந்த படகுகளைப் பார்த்தபடி சற்று நேரம் திகைத்து நின்ற விக்கிரமன், சட்டென்று உயிர் வந்தவனைப் போல் துடித்துப் பொன்னனைப் பார்த்து, “பொன்னா! எடு வாளை!” என்று கூவினான்.…

%d bloggers like this: