Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

Category: குறுநாவல்

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 10

வருகை 10 என் இதயத்தில் மெல்லத் திருடனாய் புகுந்து கொண்டு கள்ளச் சிரிப்பு சிரிக்கிறாய் இதயம் பறிபோனதை கூட இன்பமாய் ரசிக்கிறேன் நான்…….   ஸ்ரீயின் திட்டத்தை நிறைவேற்ற முதற்கட்டமாய் தன்னுடன் வெளியே அழைத்தான் நந்து. அவள் ஏதோ கூற முற்படும் […]

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 09

வருகை 9       என் நினைவில் நீ நிறைந்து இருக்க.. உன் மனதில் நான் மறைந்து இருக்க காலம் முழுவதும் காதல் புரிய நீங்காமல் வருவாயா??     நீ பிரியாவின் மீதான காதலை உரைத்த போது அவள் […]

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 08

வருகை 8       என் இதயத்தில் உன்னை சிறைவைத்த குற்றதிற்காகத்தான் உன் முகத்தை என்னிடம் காட்டாமல் செல்கிறாயோ….     நான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று அழைத்த குழந்தையின் குரல் நிச்சயம் ஸ்ரீயை விட்டு பிரியும் எண்ணத்தை உறுதி […]

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 07

வருகை 7       என் கோபத்தில் உள்ளது விரோதம் அல்ல உன் மீது கொண்ட வினோதமான காதல்….   என்னை மன்னித்துவிடு  என்றேன் என்னை மறந்துவிடு என்றாய் நானும் மறந்தேன் உன்னையல்ல உன் காதலால் என்னை……     […]

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 06

வருகை 6             முதல் முறை பார்த்தபோதே முடிவு செய்துவிட்டேன் என் வாழ்க்கையை நீ தான் முடிவு செய்யபோகிறாய் என்று……   நீ பார்த்த பார்வையால் பற்றிக்கொண்டு தீக்குச்சி நான் எரிந்து கொண்டே இருப்பேன் […]

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 05

வருகை 5   இன்று என்னவோ நான் சகலமும் அடைந்து விட்ட திருப்தி பிறந்தது… ஆனால் நம் பிரிவில் ஒரு சலனமும் இல்லை அது ஏனோ…..   புது மலராய் புன்னகை மாறாமல் வந்தவளை “சீனியர் ராக்கிங்” செய்ய அழைத்த போது […]

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 04

வருகை                                              4         என்னை பிரிந்து நீ ஒன்றும் சந்தோச வானில் வாழவில்லை பிறகு ஏன் இந்த பிரிவு என்னை மன்னிக்க அவ்வளவு பிடிவாதமா???   என் வாழ்வை அழித்து உன் சந்தோசத்தை துலைத்து வாழும் இந்த பிரிவு […]

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 03

வருகை 3   உன்னிடம் ஏமாந்ததால் உன் இனம் அனைவரையும் வெறுக்கிறேன்… வெறுப்பின் துவக்கம் நீயே!!! அதை மாற்றும் மருந்தும் நீயே!!!!       தன்னிலை மறந்து எல்லாவற்றையும் உளறியதாலோ  என்னவோ கொஞ்சம் தெளிவாக யோசிக்க துவங்கியது ஸ்ரீயின் மூளை,  […]

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 01

1.நீங்காமல் வருவாயா….   வருகை 1            எப்போதும் உன் நினைவுகள் என்னை துரத்த…. ஓடி ஒழிய இடம் தேடினேன் உன் இதயத்தில்……   அழகாய் விடிந்த காலைபொழுது அந்த வீட்டில்  மகிழ்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்திருந்து,   என்ன அம்மா […]

யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

வணக்கம் தோழமைகளே! எழுத்தாளர் யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’ முழு கதையின் பதிவு உங்களுக்காக. இத்தனை நாளும் தனது பதிவுகளின் மூலம் உங்களது மனதைக் கொள்ளை கொண்ட எழுத்தாளருக்கு ஓரிரு நிமிடங்கள் செலவழித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே !  

புற்று – குறுநாவல் எழுத்தாளர் லா. ச. ராமாமிருதம்

காலை வைத்தபிறகுதான் அது வழுக்கிய தினுசிலிருந்து, வந்தது ஆபத்து என்று உணர்ந்தான். உடனே காலை எடுத்து விட மூளையிலிருந்து காலுக்குத் தந்தி பறக்குமுன், புறங்காலில் அடி விழுந்துவிட்டது. ஒரு துள்ளுத் துள்ளிப் பத்தடி தூரம் அப்பால் போய் விழுந்தான். வயலில் அறுத்து […]

ஜனனி – குறுநாவல் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்

1. ஜனனி   அணுவுக்கு அனுவாம் பரமாணுவில் பாதியாய் உருக்கொண்டு, பராசக்தியானவள் ஜன்மமெடுக்க வேண்டும் என்னும் ஆசையால் தூண்டப் பெற்றவளாய் ஆகாய வெளியில் நீந்திக்கொண்டிருந்தாள்.   அப்பொழுது வேளை நள்ளிரவு நாளும் அமாவாசை   ஜன்மம் எங்கு நேரப்போகிறதோ அங்கே போய் […]

யோகம் – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்

யோகம் காலம் காலமாய், கற்பாந்த காலமாய் அவ்விடத்தில் நடமாடியவை காற்றும், மழையும், மண்ணும், மணலுமே. மரமும் செடியும் அவையவை விதை விழுந்த இடத்தில் முளைத்து, வளர்ந்து, சளைத்து மறுபடியும் கிளைத்தன. வானளாவியனவெல்லாம் கூனிக் குறுகிக் குன்றி மறுபடியும் தோன்றின. காற்று சுழல்கையில் […]

போதாதெனும் மனம் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, இந்த ஞாயிறு சிறப்புக் குறுநாவலாக நம்மை மகிழ்விக்க வந்திருகிறது  மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் ‘போதாதெனும் மனம்’ . படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா.

மெல்லக் கொல்வேன் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது அழகான புதினத்தின் வாயிலாக நம்மை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா.

நேற்றைய கல்லறை – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, ஞாயிறு விடுமுறை ஸ்பெஷலாக வந்திருக்கிறது எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் குறுநாவல் ‘நேற்றைய கல்லறை’. மளிகை கடை பொட்டலத்தைக் கூட விடாமல் படிக்கும் நம் இனம்தான் இந்தக் கதையின் கதாநாயகன். ஐயங்கார் கடையில் பக்கோடா மடித்துத் தரும் காகிதத்தைப் […]